#Breaking : தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்! தமிழக அரசு அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் 14 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்.

தமிழகத்தில் 14 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்.

தமிழகத்தில் 14 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  அதன்படி,

ராமநாதபுர மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனராக செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி  மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை ஆட்சியராக இருந்த கந்தசாமி, குறைதீர்ப்பு சிறப்பு  அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்காசி மாவட்ட ஆட்சியராக சமீரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக கிளாட்ஸ்டோன் புஷ்பரராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

சுற்றுசூழல் மற்றும் வனத்துறை இணை செயலாளராக அருண்சுந்தர் தயாளன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அகதிகள் மறுவாழ்வு, தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்கள் நல இயக்குனராக ஜெசிந்தா லாசரஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை மாநகராட்சி இணை ஆணையராக திவ்யதர்ஷினி நியமிக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக செந்தில்ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நெல்லை மாவட்ட ஆட்சியராக விஷ்ணு நியமிக்கப்பட்டுள்ளார்.

சுகாதாரம் மற்றும் மக்கள் குடும்பநலத்துறை இணை செயலாளராக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியராக மதுசூதன் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக இயக்குனர் மற்றும் மேலாண் இயக்குனராக ஜெயகாந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

unknown nodeunknown node