தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,591 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினனார்கள். மொத்தமாக 85,915 பேர் குணமடைந்துள்ளார்கள் என சுகாதாரதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் புதிதாக 3,965 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 1,34,226 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 69பேர் உயிரிழப்பு என சுகாதாரதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் 3,591 கொரோனா நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் இதுவரை 85,915 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதரத்துறை அமைச்சகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
unknown node