11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளைhttp://tnresults.nic.in,http://dge1.tn.nic.in,http://dge2.tn.nic.inஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தமாக 96.04 % பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இவர்களில் மாணவர்கள் 94.38 % , மாணவிகள் 97.49 % தேர்ச்சி அடைந்துள்ளனர். 7249மேல்நிலை பள்ளிகளில் , 2,716 மேல்நிலை பள்ளிகள்100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
அரசு பள்ளிகள் தேர்ச்சி விகிதம் – 92.71 %
அரசு உதவிபெறும் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் – 96.95 %
மெட்ரிக் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் – 99.51 %
பெண்கள் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் – 97.56 %
ஆண்கள் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் – 91.77 %