ஆண்மை பெருகி உடலுறவை அதிகரிக்க….!!

Default Image

ஆண்மை குறைவால் கணவன் மனைவி உடலுறவில் திருப்தி இல்லை என்றால் குடும்பத்தில் சண்டை சச்சரவு ஏற்படுவது வழக்கமான ஒன்றாகியுள்ளது. ஒரு கட்டத்தில் இது விவாகரத்து வரை சென்று குடும்ப வாழ்க்கையே முடிவுக்கு வந்து விடுகின்றது. இந்நிலையில் இதற்கு சிறந்த இயற்க்கை மருத்துவ முறைகள் உள்ளது.

ஆண்மையை பெருக்க கீழ்காணும் மருத்துவமுறைகளை பின்பற்றவும் :  

1. அத்திபழம் தினமும் சாப்பிட்டு வந்தால் ஆண்மை நீடிக்கும்
2. கருஞ்சீரக எண்ணையை வெற்றிலையுடன் சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும்
3. கருஞ்சீரக எண்ணையை ஆண்குறியில் தடவி வந்தால் பெரிதாகும்
4. தேன் ஒரு தேக்கரண்டி, இஞ்சி சாரு ஒரு தேக்கரண்டி, வெங்காய சாரு ஒரு தேக்கரண்டி தினமும் காலையில் தயாரித்து அருந்திவர, ஆண்மை அதிகரிக்கும்
5. அமுக்கிறாய் கிழங்கு பொடியுடன் தென் கலந்து சாப்பிட்டு வர ஆண்மை குறைவு அறவே நீங்கும்.
3. விந்து விருத்திக்கு (தாது விருத்தி ஆல்லது சுக்ல விருத்தி)
1. சுக்ல விருத்தி (விந்து விருத்தி) அதிகம் ஆக, ஓரிதழ் தாமரையை போடி செய்து, சம அளவு சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வர, நல்ல பலன் தெரியும்.
2. துரியன் பழம் சாப்பிட்டால் தாது விருத்தியாகும்.
3. பலாகொட்டை காயவைத்து பவுடர் ஆக்கி,
பனங்கல்கண்டுடன் சாப்பிட்டு வர தாது விருத்தியாகும்.
4. சீரகபொடி, வில்வ பட்டை இரண்டையும் பொடியாக்கி நெய்யுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் தாது விருத்தியாகும். விரைவில் விந்து வெளியேறுதல், விறைப்பு தன்மை குறைபாடு, உறவில் நாட்டம் இன்மை, மலட்டுத் தன்மை போன்ற ஆண்மை சம்பந்தப்பட்ட அணைத்து பிரச்சனைகளுக்கும் இயற்கை முறையில் எந்தவித பக்கவிளைவும் இன்றி ஒரே மாதத்தில் நல்ல தீர்வாக அமையும்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi