நடப்பாண்டு நெல் கொள்முதல் பருவத்திற்கு குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தி தமிழக முதலவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். முதலமைச்சரின் உத்தரவுபடி தமிழகத்தில் கடந்த கொள்முதல் பருவமான 2019-2020ம் ஆண்டுக்கான 2 ஆயிரத்து 135 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு அதில் சுமார் 32.41 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இதன் மூலமாக விவசாயிகளுக்கு மாநில அரசு வழங்கும் ஊக்கத்தொகையாக ரூ.205 கோடி சேர்த்து மொத்தம் ரூ.6 ஆயிரத்து 130 கோடி ஆனது விவசாயிகளின் வங்கி கணக்கில் […]
சுங்கச்சாவடிக் கட்டணத்தை உயர்த்தும் முடிவைக் கைவிடுவது மட்டுமில்லமல் அடுத்த ஓராண்டிற்கு சுங்கக்கட்டணம் வசூலிப்பதை நிறுத்தி வைக்க வேண்டும் என சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில், வரும் செப்டம்பர் 1 முதல் சுங்கச்சாவடிக் கட்டணங்கள் 10 விழுக்காடு அளவிற்கு உயர்த்தப்படலாம் என வெளியாகும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றது. கடந்த 5 மாதத்திற்கும் மேலாகத் தொடரும் ஊரடங்கினால் நாடு முழுமைக்கும் தொழில்கள், வேலைவாய்ப்பு என யாவும் பாதிக்கப்பட்டு மிகப்பெரும் பொருளாதார […]
அடுத்த சில மாதங்களில் பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களின் விலை உயரலாம் என ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார். கொரோனாவால் இழந்த இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதனை அடுத்து, 5 கட்டமாக இந்த பொருளாதார திட்டங்கள் மற்றும் சீரமைப்பு தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தற்போது செய்தியாளர்களை சந்தித்து சில முக்கிய அறிவிப்புகளை […]
உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவில் பரவ தொடங்கியுள்ளது. இந்தியாவில் கொடூரன் கொரோனா வைரசால் இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இன்று காலை நிலவரப்படி 93 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்தியாவில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது. இது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மத்திய அரசு கொரோனோ வைரஸை தடுக்க பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவில் நாளுக்கு நாள் இதன் எண்ணிக்கை அதிகரித்து […]
சமீபத்தில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வரதன், கொரோனா வைரஸ் தொடர்பாக மாநிலங்களவையில் விளக்கம் ஒன்றை அளித்தார். அப்போது அவர் கூறுகையில், மார்ச் 4ம் தேதி வரை இந்தியாவில் 29பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது என்று தெரிவித்தார். இதையடுத்து நேற்றிய தினம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30ஆக உயர்ந்தது. இதில் உத்திரப்பிரதேசத்தின் காஸியாப்பத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது என்று சுகாதாரத் துறை அமைச்சர் கூறினார். தற்போது டெல்லியை சேர்ந்த மேலும் […]
சென்னையில் ஏற்கெனவே 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் ரூ.31,000 கடந்து விற்பனையாகி வரும் நிலையில், கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. நேற்று (வெள்ளிக்கிழமை) ரூ.3,889க்கு விற்பனையான ஒரு கிராம் ஆபரணத்தங்கம், இன்று ரூ.35 அதிகரித்து, ரூ.3,924க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் நேற்று ரூ.31,112க்கு விற்பனையான ஒரு சவரன் ஆபரணத்தங்கம் இன்று 280 ரூபாய் ஒரே நாளில் உயர்ந்து ரூ.31, 392க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலையும் கிராமுக்கு 20 […]
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.112 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.31,008 -க்கு விற்பனையாகிறது. பின்னர் வெள்ளி விலையும் கிராமுக்கு 30 காசுகள் அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு, உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை ஏற்றம் கண்டு வருகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்து ரூ.31,008-க்கு விற்பனை செய்யப்படுகிறது. […]
வரலாற்றில் முதன் முறையாக தங்கம் விலை ஒரு சவரன் ரூ. 30,120 -க்கு விற்பனையாகிறது தங்கம் விலை கடந்த 40 நாட்களாகவே உயர்ந்து கொண்டே தான் உள்ளது. இந்நிலையில், இன்றைய தங்கம் விலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.288 உயர்ந்துள்ளது.1 சவரன் தங்கம், ரூ. 30120-க்கு விற்பனையாகிறது.மேலும், 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.36 உயர்ந்து, ரூ.3765-க்கு விற்பனையாகிறது.இதனையடுத்து வெள்ளி விலை ரூ.2.60 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி […]
ஆண்மை குறைவால் கணவன் மனைவி உடலுறவில் திருப்தி இல்லை என்றால் குடும்பத்தில் சண்டை சச்சரவு ஏற்படுவது வழக்கமான ஒன்றாகியுள்ளது. ஒரு கட்டத்தில் இது விவாகரத்து வரை சென்று குடும்ப வாழ்க்கையே முடிவுக்கு வந்து விடுகின்றது. இந்நிலையில் இதற்கு சிறந்த இயற்க்கை மருத்துவ முறைகள் உள்ளது. ஆண்மையை பெருக்க கீழ்காணும் மருத்துவமுறைகளை பின்பற்றவும் : 1. அத்திபழம் தினமும் சாப்பிட்டு வந்தால் ஆண்மை நீடிக்கும் 2. கருஞ்சீரக எண்ணையை வெற்றிலையுடன் சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும் 3. கருஞ்சீரக எண்ணையை […]