நமது சருமத்தை பாதுகாக்க தினமும் இதை செய்தாலே போதும்….!!!

Default Image

இன்றைய நவீனமயமான உலகில் பல விதமான நோய்கள் ஏற்படுகிறது. வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்குள் வந்தாலே தூசு நமது சருமத்தை பொலிவிழக்க செய்கிறது. இப்படிப்பட்ட பிரச்சனைகளில் இருந்து நமது சருமத்தை பாதுகாத்துக் கொள்ள தினமும் இதை செய்தாளாய் போதுமானது.

பப்பாளி கூழ் :

Image result for பப்பாளி கூழ் :

பப்பாளி கூல் 1 டேபிள் ஸ்பூன், தேன் 1 டீஸ்பூன், எலுமிச்சைச்சாறு 10 துளிகள் மூன்றையும் கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவினால், வறண்ட சருமம் சரும பொலிவு பெரும்.

கொத்தமல்லி தழை மற்றும் புதினா :

Image result for கொத்தமல்லி தழை மற்றும் புதினா :

கொத்தமல்லி தழையையும், புதினாவையும் சம அளவு எடுத்து அரைத்து, எலுமிச்சை கலந்து முகத்தில் தடவினால், எண்ணெய் வலிக்கிற சருமம் அழகு பெறுவதுடன் மன அழுத்தமும் சரியாகும்.

பாலாடை :

Image result for பாலாடை :

 

 

பாலாடை அல்லது தயிருடன், தென் கலந்து கண்களுக்கடியில் தடவி, சிறிது நேரம் ஊற வைத்து கழுவினால் கருவளையங்கள் மறையும்.

பாதாம் :

Image result for பாதாம் :

பாதாமும், ஓட்ஸும் சம அளவு எடுத்து பால் விட்டு அரைத்து முகத்தில் தடவிக் கழுவினால், சருமம் பளபளப்பு பெறும்.

கேரட் :

Image result for கேரட் :

தினமும் கேரட்டை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் பருக்கள் வராமல் தவிர்க்கலாம். நெல்லிக்காயை அன்றாடம் எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் குளிர்ச்சியடையும்.

மஞ்சள் :

Image result for மஞ்சள் :

மஞ்சள் பூசி குளிப்பதன் மூலம் முகம் பிரகாசமடைந்து, எண்ணெய் வடியாமல் இருப்பதுடன் என்றும் இளைமையுடன் இருக்கலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்