உடல் எடை அதிகரிப்பால் கஷ்டப்படுகிறீர்களா...? அப்ப இதை செய்து குடித்து பாருங்க...!!!

இன்றைய இளம் சமூகத்தினரின் மிகப் பெரிய பிரச்சனையே உடல் எடை தான். வளர்ந்து வரும் நாகரீகம் நமது உணவு முறைகளிலும் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. வெளிநாட்டு

weight gain

இன்றைய இளம் சமூகத்தினரின் மிகப் பெரிய பிரச்சனையே உடல் எடை தான். வளர்ந்து வரும் நாகரீகம் நமது உணவு முறைகளிலும் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. வெளிநாட்டு நாகரீகங்கள் வளர்ந்து நமது உணவு முறைகளில் பல மாற்றங்களை ற்படுத்தியுள்ளது.

இந்த வெளிநாட்டு உணவு முறைகள் நமது உடலுக்கு ஒத்துக்கொள்வதில்லை. இதில் உள்ள அதிகப்படியான கொழுப்பு நமது உடல் எடை அதிகரிக்க முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் உடல் எடை அதிகரிக்கிறது.

இந்த உடல் எடையை குறைப்பதற்க்கு பல மருத்துவ முறைகளை கையாண்டாலும் அதனால் பக்க விளைவுகள் தான் ஏற்படுகிறது. நாம் எதிர்பார்க்கிற மாற்றம் நமக்கு கிடைப்பதில்லை. உடல் எடையை குறைக்க வேண்டும் என விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த வழியாக இருக்கும்.

சில வழிமுறைகள் :

4 ஸ்பூன் வெந்தயத்தை நீரில் கொதிக்க வைத்து, தினமும் காலை மற்றும் இரவு குடித்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.

4-5 பூண்டை ஒரு டம்ளர் பாலில் போட்டு பாதியாக சுண்டும் வரை கொதிக்க வைக்க வேண்டும். பின் பாலுடன் பூண்டை சாப்பிட வேண்டும்.

தினமும் ஒரு டம்ளர் இஞ்சி சாறு அருந்திவந்தால் உடல் எடை விரைவில் குறையும்.

தினமும் 10 நிமிடமாவது உடற்பயிற்சி செய்து வந்தால் உடல் எடை குறைவதை நாம் நம் கண்கூடாக காணலாம்.