உங்கள் அழகுக்கு அழகு சேர்க்கும் வெள்ளரிக்காய்!

நாம் நமது அன்றாட வாழ்வில் நமது அழகை மெருகூட்டுவதற்காக பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம். நாம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களுமே கெமிக்கல் கலந்த பொருட்கள்

நாம் நமது அன்றாட வாழ்வில் நமது அழகை மெருகூட்டுவதற்காக பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம். நாம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களுமே கெமிக்கல் கலந்த பொருட்கள் தான். இவை நமது உடலுக்கு பல பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது.

தற்போது நாம் இந்த பதிவில் வெள்ளரிக்காய் நமது சரும ஆரோக்கியத்திற்கு எந்தெந்த வகையிலெல்லாம் உதவுகிறது என்பது பற்றி பார்ப்போம்.

கருவளையம்

unknown node

கருவளையம் உள்ளவர்கள் வெள்ளரிக்காயை வெட்டி கண்களில் வைத்து வந்தால், கண்களில் உள்ள கருவளையம் நீங்கி, அழகாக மாறி விடும்.

இளமை

unknown node

நமது முகத்தில் ஏதேனும் முதுமையான தோற்றம் காணப்பட்டால், 3 வாரங்கள் தொடர்ந்து பூசி வந்தால், முகம் இளமையாகவும், பொலிவாகவும் மாறி விடும்.

முடி வளர்ச்சி

unknown node

இன்றைய இளம் தலைமுறையினரின் மிகப் பெரிய பிரச்சனையே முடி பிரச்சனைகள் தான். இந்த பிரச்னை உள்ளவர்கள், வெள்ளரிக்காய் ஜூஸை அடிக்கடி குடித்து குடித்து வந்தால், முடி கருமையாகவும், நீளமாகவும் வளரும்.

எண்ணெய்ப்பசை சருமம்

unknown node

சிலருக்கு எப்போதுமே முகம் எண்ணெய் பசையாகவே காணப்படும். இந்த பிரச்னை உள்ளவர்கள், வெள்ளரிக்காய் முகத்தில் அரைத்து பூச வேண்டும். இவ்வாறு செய்து வந்தால், முகம் பளபளவென காணப்படும்.