முகத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்க சூப்பர் டிப்ஸ்!

Default Image

முகத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்க சூப்பர் டிப்ஸ்.

இன்றைய இளம் தலைமுறையினர் தங்களது சரும அழகை மேம்படுத்துவதில், அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இதற்காக அவர்கள் தங்களது பணத்தையும் அதிகப்படியாக செலவு செய்கின்றனர். தற்போது இந்த பதிவில், எண்ணெய் பசையை போக்க என்ன செய்ய வேண்டும் என பார்ப்போம்.

தேவையானவை 

  • எலுமிச்சை சாறு
  • தண்ணீர்
  • தக்காளி

செய்முறை 

முதலில் ஒரு பௌலில் எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன் எடுத்து, அதனுடன் சிறிதளவு நீர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் பஞ்சை வைத்து நனைத்து முகத்தில் தடவி 10 னிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

அதன்பின்,  தக்காளி பலதை 2 ஆக வெட்டி முகத்தில் தேய்த்து 15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi