முகத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்க சூப்பர் டிப்ஸ். இன்றைய இளம் தலைமுறையினர் தங்களது சரும அழகை மேம்படுத்துவதில், அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இதற்காக அவர்கள் தங்களது பணத்தையும் அதிகப்படியாக செலவு செய்கின்றனர். தற்போது இந்த பதிவில், எண்ணெய் பசையை போக்க என்ன செய்ய வேண்டும் என பார்ப்போம். தேவையானவை எலுமிச்சை சாறு தண்ணீர் தக்காளி செய்முறை முதலில் ஒரு பௌலில் எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன் எடுத்து, அதனுடன் சிறிதளவு நீர் சேர்த்து கலந்து […]