CA பட்டம் தேர்ச்சி பெற்றவரா நீங்கள் ..? டிஎம்பி வங்கியில் சூப்பர் வேலை ..!

TMP Bank Job

TMB Recruitment 2024 : தமிழ்நாடு மெர்கன்டைல் ​​வங்கி (TMB)  தூத்துக்குடியில் 1 CFO, 1 பொது மேலாளர் பணியிடங்களை பணியமர்த்த முடிவு செய்து அதற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இந்த பணிக்கு என்னென்ன தகுதிவேண்டும் எவ்வளவு சம்பளம் வழங்கப்படும் என்பதற்கான விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

காலியிடங்கள் விவரம் 

பதவியின் பெயர் காலியிடங்கள் எண்னிக்கை
தலைமை நிதி அதிகாரி 1
பொது மேலாளர் 1

தேவையான கல்வி தகுதி 

  • மேற்கண்ட இந்த பணியில் விண்ணப்பம் செய்யும் விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் பட்டம் , CA/CMA முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு 

  • வயது வரம்பு விவரங்கள் விண்ணப்பதாரரின் வயது வரம்பு 45 முதல் 62 வயது வரை இருக்க வேண்டும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பளம் எவ்வளவு?

தலைமை நிதி அதிகாரி விதிமுறைகளின்படி
பொது மேலாளர் விதிமுறைகளின்படி

விண்ணப்பம் செய்வது எப்படி? 

  • இந்த வேளையில் வேளைக்கு சேர விருப்பம் இருந்தது என்றால் நீங்கள் உடனடியாக அதிகாரப்பூர்வ இணையதளமான  https://www.tmbnet.in/tmb_careers/இணையதளத்திற்கு  செல்லவேண்டும்.
  • அதன் பிறகு அதில் இந்த வேளை தொடர்பாக கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யவேண்டும்.
  • பதிவிறக்கம் செய்யப்பட்ட அந்த விண்ணப்ப படிவத்தை முழுவதுமாக படித்துவிட்டு தேவையான ஆவணங்களை வைத்து விண்ணப்பம் செய்து கொள்ளுங்கள்.
  • உங்கள் விவரங்களை நிரப்பவும் மற்றும் சமர்ப்பி என்பதனை க்ளிக் செய்யவும்
  • பொருந்தினால் உங்கள் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவும்

தேர்வு செய்யப்படும் முறை? 

இந்த பணியில் வேளைக்கு சேர விண்ணப்பம் செய்தீர்கள் என்றால் அதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதார்கள் நேரில் அழைக்கப்பட்டு தேர்வு செயல்முறை எழுத்துத் தேர்வு/நேர்காணல் மூலம் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய நாட்கள் 

விண்ணப்பம் தொடங்கிய தேதி 13-07-2024
விண்ணப்பம் செய்ய கடைசி தேதி 28-07-2024

முக்கிய விவரம் 

அதிகாரப்பூர்வ இணையத்தளம் க்ளிக்
விண்ணப்ப படிவம் க்ளிக்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு க்ளிக்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்