சென்னை :தூர்தர்ஷன் கேந்திரா சென்னை – தமிழ்நாட்டில் 1 மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ் பதவிகளை நியமிக்க முடிவு செய்து இந்த வேலை தொடர்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆன்லைன் விண்ணப்பம் 26-07-2024 முதல் 09-08-2024 வரை தொடங்கியது . அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப விவரங்கள்https://prasarbharati.gov.in/இணையத்தளத்தில் கிடைக்கும். மேலும் விவரங்கள் கீழே விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது.
காலியிடங்கள் விவரம்
பதவியின் பெயர்
எண்ணிக்கை
மார்க்கெட்டிங் எக்ஸ்க்யூடிவ் (Marketing Executive)
1
கல்வி தகுதி
இந்த வேலையில் சேர விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் எம்பிஏ , டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயது
இந்த பணியில் வேலைக்கு சேர வயது வரம்பு குறிப்பிடக்கூடாது என்பதால் நீங்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் அதிகாரப்பூர்வ விளம்பரத்தைப் பார்க்கவும்.
சம்பளம் எவ்வளவு?
பதவியின் பெயர்
சம்பளம்
மார்க்கெட்டிங் எக்ஸ்க்யூடிவ் (Marketing Executive)
ரூ.35,000
விண்ணப்பம் செய்வது எப்படி ?
இந்த வேலையில் சேர விருப்பம் இருக்கும் விண்ணப்ப தாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமானhttps://prasarbharati.gov.in/என்ற இணையதளத்திற்கு செல்லவேண்டும்.
அதில் இந்த வேலை சம்பந்தமான விளம்பரத்தை க்ளிக் செய்யவேண்டும்.
பின் விண்ணப்ப படிவத்தை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்யவேண்டும்.
அந்த விண்ணப்பத்தை முதலில் படித்துக்கொள்ளவேண்டும்.
பின் அதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை உங்களுடைய தேவையான ஆவணங்களை வைத்து விண்ணப்பம் செய்து கொண்டு சமரிப்பிக்கவேண்டும்.
விண்ணப்பம் செய்ய அந்த விண்ணப்ப கட்டணமும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்வு செய்யப்படும் முறை
மேலும், இந்த வேலையில் சேர்வதற்கு தேர்வு செயல்முறை எழுத்துத் தேர்வு/நேர்காணல் மூலம் நடத்தப்படும் .
முக்கிய நாட்கள்
விண்ணப்பம் தொடங்கிய தேதி
26-07-2024
விண்ணப்பம் செய்ய கடைசி தேதி
09-08-2024
முக்கிய விவரம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
https://www.forests.tn.gov.in/notifications
விண்ணப்ப படிவம்
க்ளிக்
