சென்னை : தூர்தர்ஷன் கேந்திரா சென்னை – தமிழ்நாட்டில் 1 மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ் பதவிகளை நியமிக்க முடிவு செய்து இந்த வேலை தொடர்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆன்லைன் விண்ணப்பம் 26-07-2024 முதல் 09-08-2024 வரை தொடங்கியது . அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப விவரங்கள் https://prasarbharati.gov.in/ இணையத்தளத்தில் கிடைக்கும். மேலும் விவரங்கள் கீழே விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது. காலியிடங்கள் விவரம் பதவியின் பெயர் எண்ணிக்கை மார்க்கெட்டிங் எக்ஸ்க்யூடிவ் (Marketing Executive) 1 கல்வி தகுதி இந்த வேலையில் […]