டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு ! முடிவுகள் வெளியீடு

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கான  கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரி தண்டலர், நில அளவர்

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கான  கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரி தண்டலர், நில அளவர் உள்ளிட்ட பணிகளுக்கு தேர்வு நடைபெற்றது.இதில்6,491 காலிப்பணியிடங்களுக்கு சுமார் 16 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினார்கள்.இந்த நிலையில் தற்போது டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.http://tnpsc.gov.in,http://tnpscexams.inஎன்ற இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறியலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.