முன்னதாக அமல்படுத்தப்பட்ட கொரோனா ஊரடங்கின் காரணமாக வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிடாமல் இருந்தது.ஆனால்,தற்போது கொரோனா பரவல் குறைந்து வருகிறது. குரூப் 2 தேர்வு : இந்த சூழலில்,குரூப் 2 தேர்வுகளுக்கான அறிவிப்புகளை டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக அறிவித்ததது. அதன்படி,கடந்த பிப்ரவரி 23 முதல் மார்ச் 23 ஆம் தேதி வரை குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் மூன்று கட்டமாக தேர்வுகள் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி,மே 21 ஆம் […]
முன்னதாக அமல்படுத்தப்பட்ட கொரோனா ஊரடங்கின் காரணமாக வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிடாமல் இருந்தது.ஆனால்,தற்போது கொரோனா பரவல் குறைந்து வருகிறது. தேர்வு எப்போது?: இந்த சூழலில்,குரூப் 2 தேர்வுகளுக்கான அறிவிப்புகளை டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக அறிவித்ததது. அதன்படி,கடந்த பிப்ரவரி 23 முதல் மார்ச் 23 ஆம் தேதி வரை குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் மூன்று கட்டமாக தேர்வுகள் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி,மே 21 ஆம் தேதி (சனிக்கிழமை) […]
மதுரை:டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வில் திட்டமிட்டு முறைகேடு நடத்தப்பட்டுள்ளது வெட்கக்கேடான ஒரு நிகழ்வு என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2016ஆம் ஆண்டில் டி.என்.பி.எஸ்.சி. சார்பில் நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக வழக்கு தொடரப்பட்ட நிலையில்,அதனை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.இதனையடுத்து,இந்த புகார் தொடர்பாக 118 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று டி.என்.பி.எஸ்.சி. தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில்,இந்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை,கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த டி.என்.பி.எஸ்.சி […]
குரூப் 4 , குரூப் 2ஏ தேர்வு முறைகேடுகளை சிபிஐ விசாரிக்க வேண்டும் என டிஎன்பிஎஸ்சி அலுவலகம் முன்பாக திமுக சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் திமுக இளைஞரணி மற்றும் மாணவரணியினர் கலந்து கொண்டனர். டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 ஏ, குரூப்-4 ஆகிய தேர்வுகளில் நடந்த முறைகேடுகளை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தனித்தனியாகப் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எனவே குரூப் 4 , குரூப் […]
டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் தலைமறைவாக உள்ள இடைத்தரகர் ஜெயக்குமார் , காவலர் சித்தாண்டியின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்-4 எழுத்து தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்த தேர்வு முறைகேடு தொடர்பாக இடைத்தரகர்கள், அரசு ஊழியர்கள் உட்பட உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாக 99 தேர்வர்கள் வாழ்நாள் முழுவதும் அரசுப்பணிக்கான தேர்வெழுத தடை விதிக்கப்பட்டிருப்பதோடு, அரசு […]
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு குரூப்-4 தேர்வு கடந்த செப்டம்பர் 1-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை மொத்தமாக 16,29,865 பேர் எழுதினர். அதில் 7,18,995 ஆண்களும் , 5,31,410 பெண்களும் தேர்வை எழுதினர். குரூப் 4 தேர்வுகளுக்கான முடிவுகள் நவம்பர் 12-ம் வெளியியானது. இந்நிலையில் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 6491-ல் இருந்து 9398 பணியிடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கான கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரி தண்டலர், நில அளவர் உள்ளிட்ட பணிகளுக்கு தேர்வு நடைபெற்றது.இதில் 6,491 காலிப்பணியிடங்களுக்கு சுமார் 16 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினார்கள். இந்த நிலையில் தற்போது டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. http://tnpsc.gov.in, http://tnpscexams.in என்ற இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறியலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி, பல்வேறு பணிகளுக்காக காலியாக இருந்த 6491 காலி பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்றது. இந்த குருப்-4 தேர்விற்கு, கல்வித்தகுதி குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. இருந்தும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் பலரும் இந்த பணிக்கு விண்ணப்பித்து இருந்தனர். இந்த பணிக்கு சுமார் 16 லட்சத்திற்கும் மேலானோர் விண்ணப்பித்திருந்தனர். நேற்று, நடைபெற்ற தேர்வில் 13 லட்சம் பேர் தேர்வு எழுதியிருந்தனர். மூன்று லட்சம் பேர் தேர்வுக்கு வரவில்லை. இதில் ஒவ்வொரு வருடமும் வினாத்தாளில் ஏதேனும் ஒரு தவறு […]
குரூப் -4 தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.அதில் மொத்தம் 6,491 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த காலியிடங்களுக்கான தேர்வு நாளை நடைபெறுகிறது. நாளை நடைபெறும் தேர்வை சுமார் 16 லட்சத்து 30 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். தேர்வு எழுத செல்வோர் தேர்வு அறைக்குள் ஹால் டிக்கெட் தவிர வேறு எதுவும் கொண்டு செல்லக்கூடாது. இந்நிலையில் வேலூரில் தேர்வறைக்குள் செல்போன் வைத்திருந்ததாக இரு இளைஞர்கள் வெளியேற்றப்பட்டனர் . வேலூர் மாவட்ட ஆட்சியர் மஞ்சுக்குப்பத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் […]
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நடந்ததும் பிரிவு 4 என்னும் குரூப் 4 தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி என்ன என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி கேட்டுள்ளது. மேலும் 12 வாரங்களுக்கு குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச கல்வி தகுதியை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று செய்தி முதன்மை நிர்வாகத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. கூடுதல் கல்வித்தகுதி இருப்பதாக கூறி, எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒருவரை நேர்முகத்தேர்வில் இருந்து நிராகரிக்கப்பட்டதாக கூறி ஒருவர் மதுரை […]
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி IV மற்றும் கிராம நிர்வாக அலுவலர் (VAO) தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜூன் 14ம் தேதி தொடங்கி ஜூலை 14 ம் தேதி வரை www.tnpsc.gov .in என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வானது செப்டம்பர் மாதம் 1 ம் தேதி நடைபெறும் என்று TNPSC நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு முதல் கிராம நிர்வாக அலுவலர்க்கான தேர்வும் நடைபெறுகிறது. கல்வித் தகுதி , வயது, கட்டணம் […]
இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தமிழகம் முழுவதும் 6,962 மையங்களில் நடக்கிறது. இதில், 20 லட்சத்து 69 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில், குரூப் 4 பதவியில் அடங்கிய கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரி தண்டலர், நில அளவர், வரைவாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட நிலைகளில் உள்ள 9,351 காலிப் பணியிடங்களை நிரப்ப கடந்தாண்டு நவம்பரில் அறிவிப்பு வெளியானது. இதையடுத்து, இப்பணிகளுக்கான போட்டித் தேர்வு […]