மகளிர் தின விழாவில் நெசவாளர்களின் வாழ்க்கையை பாதுகாக்க உறுதியேற்றுக் கொண்ட மாணவிகள்...!!

The Women's Day ceremony was held specially at a private college in Perambalur. To ensure the life of the weavers in this event, the students were able to protect the weavers, wearing the clothes and wearing a wave of nose to the nail. This is followed by a variety of concerts, including art shows and competitions.

பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் மகளிர் கல்லூரியில் மகளிர் தின விழா சிறும் சிறப்புமாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நெசவாளர்களின் வாழ்க்கையை பாதுகாக்கும் பொருட்டு நெசவாளர்களை பாதுகாப்போம்,கைத்தறி ஆடைகளை உடுப்போம், நெசவுக்கு உயிர் கொடுப்போம் என வாசகங்கள் கொண்ட ஒரு பெண் தறி நெய்வது போன்ற ஓவியத்தை வரைந்து மாணவிகள் உறுதியேற்றுக் கொண்டனர்.

இதனைதொடர்ந்து தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள்,போட்டிகள் உட்பட பல்வேறுபட்ட நிகழ்சிகள் நடைபெற்று வருகின்றன.