தொழில் நிறுவனங்கள் மருத்துவ துறையில் ஈடுபாட்டை காட்ட வேண்டும் என மருத்துவத்துறை அமைச்சர் பேச்சு. சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் விருதுகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதலமைச்சரின் லட்சிய நோக்கம் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம். அந்த வகையில், தொழில் நிறுவனங்கள் மருத்துவ துறையில் ஈடுபாட்டை காட்ட வேண்டும் அதன் மூலம் வளர்ச்சியை காண […]
பாகிஸ்தானின் வெளியேறும் கடற்படைத் தலைவர் அட்மிரல் ஜாபர் மஹ்மூத் அப்பாஸி நேற்று தனது பிரியாவிடையில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதாவது பாகிஸ்தான் கடற்படையின் கட்டளையை புதிய தலைவரான அட்மிரல் அம்ஜத் கான் நியாஸியிடம் ஒப்படைத்தார். பாகிஸ்தான் கடற்படை தனது லட்சிய திட்டத்தின் ஒரு பகுதியாக அதன் கப்பற்படையில் 50 கப்பல்கள் உட்பட 20 பெரிய கப்பல்களை அதில் உள்ளடங்கும் . இதற்கிடையில், வெளியேறும் கடற்படைத் தலைவர் அட்மிரல் அப்பாஸி, தனது முதன்மை கவனம் கடற்படையை வலுப்படுத்துவதில் […]
துப்பாக்கிச் சூட்டில் உயிர் இழந்த இரண்டு காவல்துறையினருக்கு அஞ்சலி செலுத்தினர். சுதந்திர தின விழாவை முன்னிட்டு பயங்கரவாதிகள் சீர்குலைக்கும் வகையில் தாக்குதல் நடத்தலாம் என்பதால், ஜம்மு காஷ்மீரில் உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டு, பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஸ்ரீநகரில் உள்ள நவ்காம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு போலீசார் உயிரிழந்தனர். ஒருவர் காயம் அடைந்தார். தற்போது நவ்காமில் பயங்கரவாதிகள் நடத்திய […]
இந்திய 70_ஆவது குடியரசு தின விழாவில் தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா பங்கேற்றார். ஒவ்வொரு ஆண்டும் இந்திய குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் வெளிநாட்டு தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்வார்கள். இதையடுத்து இன்று நடைபெறும் குடியரசு தின கொண்டாட்டத்தில் பங்கேற்க நேற்று டெல்லி விமான நிலையம் வந்த தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா மற்றும் அவரது மனைவி_க்கு அவருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. இந்நிலையில் தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா மற்றும் அவரது மனைவி_க்கு இன்று நடைபெற்ற குடியரசு தின […]
மதுரை அவனியாபுர ஜல்லிக்கட்டி விழாக் கமிட்டியில் சில பிரிவினரே முடிவெடுப்பதாக தொடரப்பட்ட வழக்கில் , ஜல்லிக்கட்டு போட்டியை நீதிபதி தலைமையில் நடத்தும் ஆணையர் குழுவை அமைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இதில் ஆணையரே ஜல்லிக்கட்டு விழா குழு தலைவரை தேர்ந்தெடுப்பார் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் மகளிர் கல்லூரியில் மகளிர் தின விழா சிறும் சிறப்புமாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நெசவாளர்களின் வாழ்க்கையை பாதுகாக்கும் பொருட்டு நெசவாளர்களை பாதுகாப்போம்,கைத்தறி ஆடைகளை உடுப்போம், நெசவுக்கு உயிர் கொடுப்போம் என வாசகங்கள் கொண்ட ஒரு பெண் தறி நெய்வது போன்ற ஓவியத்தை வரைந்து மாணவிகள் உறுதியேற்றுக் கொண்டனர். இதனைதொடர்ந்து தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள்,போட்டிகள் உட்பட பல்வேறுபட்ட நிகழ்சிகள் நடைபெற்று வருகின்றன.