ஜூன் முதல் புதிதாக கல்வித்துறைக்கு தொலைக்காட்சி சேவை தொடக்கம்

தமிழக அரசு  பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்காக ஜூன் முதல் புதிதாக கல்விச் சேனல் தொடங்கப்படுகிறது.

தமிழக அரசு  பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்காக ஜூன் முதல் புதிதாக கல்விச் சேனல் தொடங்கப்படுகிறது.

சுமார் 55,000 அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் சேனல் தெரியும் வகையில் இணைப்பு வழங்கப்படுகிறது. 1ம் முதல் 12ம் வகுப்பு வரை பாடங்கள், கல்வி தொடர்பான தகவல்கள் ஆகியவற்றை மாணவர்கள் இதன் மூலம் எளிதாக கற்க முடியும்.

அரசு கேபிள் நிறுவன அலைவரிசை எண்  200ல் இந்த சேனலை மாணவர்கள், பொதுமக்கள் தொலைக்காட்சிகளில் கண்டுகளிக்கலாம்.