Breaking:கனமழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை..!

வடகிழக்கு மழை பெய்து வருவதால் தமிழகத்தின் பல இடங்களில் கனமழை மற்றும் மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக பெரம்பலூர், ராமநாதபுரம், சிவகங்கை, மற்றும் அரியலூர்

வடகிழக்கு மழை பெய்து வருவதால் தமிழகத்தின் பல இடங்களில் கனமழை மற்றும் மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக பெரம்பலூர், ராமநாதபுரம், சிவகங்கை, மற்றும் அரியலூர் ஆகிய நான்கு மாவட்டங்களில்  உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம், வடலூர் கல்விமாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில் இதை தொடர்ந்து 5 வது மாவட்டமாக புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.தென்தமிழகத்தில் மேலும் இரண்டு நாள்களுக்கு கன மழை பெய்யவாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.