புதுச்சேரி: தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேலும் வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கு திசையில், தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி அதற்கடுத்த இரு தினங்களில் நகரக்கூடும். இதன் காரணமாக இன்று (டிச,17) முதல் 19ம் தேதி வரை தமிழக மற்றும் புதுச்சேரி கடலோரப்பகுதிகளில் குறாவளிக்காற்று […]
புதுக்கோட்டை : நகர்ப்புறத்தில் அதிகரித்து வரும் போதைப் பழக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக புதுக்கோட்டையில் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில் நேற்று முன்தினம் அதே போல ரோந்து பணியில் ஈடுபடுகையில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டதன் பெயரில் 13 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அதில் ஒரு இளைஞர் தான் புதுக்கோட்டையைச் சேர்ந்த இளைஞர் விக்னேஸ்வரன். அதனைத் தொடர்ந்து கைது செய்த இளைஞர்களை காவல் நிலையத்தில் வைத்திருந்த போது விக்னேஷுக்கு உடல்நல […]
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் இந்த அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இங்கு பணிபுரியும் அரசு அலுவலர்களுக்கு சிலர் அன்பளிப்பு வழங்குவதற்காக பணம் கொண்டு வந்துள்ளதாக தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு காவல்துறை டிஎஸ்பி பீட்டர் பால் தலைமையிலான காவல்துறையினர் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திடீர் சோதனை […]
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகு விமர்சியாக நடைபெறும். அந்தவகையில், பொங்கல் திருநாளை முன்னிட்டு இம்மாதம் தொடக்கம் முதலே தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் குறிப்பாக, தமிழகத்திலேயே அதிக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் மாவட்டமாக புதுக்கோட்டை உள்ளது. அதன்படி, இந்தாண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆங்காங்கே பல பகுதிகளில் வெகுவிமரிசையாக நடைபெற்று வருகின்றன. இந்தாண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டையில் தச்சங்குறிச்சியில் கடந்த ஜன.6ம் தேதி தொடங்கி […]
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுக்கா நமணசமுத்திரம் அருகே திருச்சி காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இன்று (30.12.2023) அதிகாலை சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலிருந்து மூன்று வெவ்வெறு நான்கு சக்கர வாகனங்களில் வெவ்வேறு கோவிலுக்கு சென்றுக் கொண்டிருந்தவர்கள். தேநீர் அருந்துவதற்காக சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு தேநீர் அருந்தி கொண்டு இருந்துள்ளார்கள். தேநீர் அருந்திகொண்டிருந்தபோது, சிமெண்ட் ஏற்றிகொண்டு வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் சிறுமி உள்பட 19 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் இலவச வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு தொடர்பாக 25 அரசு ஊழியர்களுக்கு ஆட்சியர் நோட்டீஸ். புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் வீடு கட்டாமலேயே கட்டியதாக ரூ.7 கோடி வரை முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. 2016 முதல் 2020 வரை அரசின் இலவச வீடு கட்டும் திட்டத்தில் 480 வீடுகள் கட்டியதாக மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. 480 வீடுகள் கட்ட பயனாளிகளுக்கு ரூ.7 கோடி வரை பணம் தந்து மோசடி செய்ததாக 25 அரசு ஊழியர்கள் […]
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் மாற்றுத்திறனாளியை தாக்கிய 3 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மது விற்பனை குறித்து கண்பார்வையற்ற இளைஞர் சங்கர் தொடர்ந்து புகார் அளித்ததால் காவலர்கள் அவரை லத்தியால் தாக்கியுள்ளனர். மாற்றுத்திறனாளியை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று கடுமையாக தாக்குதல் நடத்தியதாக குற்றசாட்டு முன்வைக்கப்பட்டது. கண்பார்வையற்ற சங்கரை அழைத்துசென்று லத்தியால் தாக்கிய புகாரில் 3 போலீசார் மீது எஸ்.பி நிஷா பார்த்திபன் நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி, செந்தில், அசோக், பிரபு ஆகிய 3 போலீசாரை […]
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த மேலப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயா. இவருக்கு வயது (45). கடந்த 2019 -ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி ஆடு மேய்த்து கொண்டிருந்த போது, அதே பகுதியை சேர்ந்த சுரேந்தர் (20) ஜெயாவை வற்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து ஜெயா அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுரேந்தரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் விடுதலை […]
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பேரூராட்சி துணைத் தலைவர் பதவியை திமுகவின் தமிழ்ச்செல்வன் ராஜினாமா செய்துள்ளார்.தனது ராஜினாமா கடிதத்தை தேர்தல் நடத்தும் அலுவலரும்,பேரூராட்சி செயல் அலுவலருமான செந்தில் குமாரிடம் அவர் அளித்துள்ளார். கீரமங்கலம் பேரூராட்சி துணைத் தலைவர் பதவி கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு(சிபிஐ) ஒதுக்கப்பட்ட நிலையில், முன்னதாக நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் சிபிஐ வேட்பாளர் முத்தமிழ் செல்வியை எதிர்த்து தமிழ்ச்செல்வன் வெற்றி பெற்றார். இதனையடுத்து,கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்கள் உடனே […]
புதுக்கோட்டை:கீரனூர் கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் முறைக்கேட்டில் ஈடுப்பட்டதாக எழுந்த புகாரில் இரண்டு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் தொடக்க கூட்டுறவு வங்கியில் ரூ.1.8 கோடி நகைக்கடன் வழங்கி முறைகேட்டில் ஈடுப்பட்டதாக கூறி வங்கி செயலாளர் நீலகண்டன், மேற்பார்வையாளர் சக்திவேல் ஆகிய இருவரையும் தற்காலிக பணிநீக்கம் செய்து கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், அவர்கள் இருவர் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் கூட்டுறவுத் துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுக்கோட்டை:சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக 6 பேரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் பூமிநாதன்,இவர் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ஆடுகளை திருடிச் சென்ற திருடர்களை பிடிக்க சென்றுள்ளார்.அப்போது அவர் திருடர்களை விரட்டி சென்றதாக கூறப்படும் நிலையில்,அவர்களுக்கும் காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் இவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாகவும்.இதில் அவர்கள் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் […]
புதுக்கோட்டையில் பள்ளிகள்,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில்,தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.மேலும்,வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருப்பதால், டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் நவம்பர் 10 ஆம் தேதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில்,தொடர் மழை காரணமாக தொடர் மழை காரணமாக புதுக்கோட்டையில் பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிப்பதாக அம்மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அறிவித்துள்ளார். கனமழை முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள […]
புதுக்கோட்டையின் இரண்டு வெவ்வேறு பகுதிகளில் இருந்து 56 கிலோ கஞ்சாவை மீனவர்கள் மீட்டு கடலோர பாதுகாப்பு குழுமத்திடம் ஒப்படைத்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தெற்கு புதுக்குடி கிராமத்திலிருந்து சில மீனவர்கள் பாலமுருகன் என்பவரது பைபர் படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற போது,உப்பு படிவத்துடன் சாக்குப் பொட்டலம் ஒன்று மிதந்து வருவதை கண்டுள்ளனர் . அதனை மீட்டு கரைக்கு கொண்டு வந்த மீனவர்கள் உடனடியாக கடலோர பாதுகாப்பு குழுமத்திடம் தகவல் தெரிவிக்க, அவர்கள் பிரித்து போது கஞ்சா பொட்டலங்கள் […]
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் இந்தியில் பேனர் வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தின் பெயரை தமிழ், ஆங்கிலத்துடன் இந்தியிலும் என எழுதப்பட்டு இருந்தது. இதுவரை தமிழ், ஆங்கிலத்தில் மட்டுமே மாவட்டத்தின் பெயர் எழுதப்பட்டு வந்தது. ஆனால், முதல்முறையாக இந்தியில் மாவட்டத்தின் பெயர் எழுதப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.
குடும்பப் பிரச்னையில் தனக்குத் தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டரை உருவாக்கிய இளைஞர், துாக்கிட்டுத் தற்கொலை செய்த்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியை சேர்ந்தவர் சதீஸ்குமார் இவர் 19 வயதான சதீஸ்குமார் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் ஐடிஐ நிறுவனத்தில் இரண்டாம் ஆண்டு படித்துவந்தார், இந்நிலையில் கடந்த 18ம் தேதி சதீஸ்குமார் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது, இதனால் சதீஸ்குமாரை அவரது சகோதரர் மற்றும் தந்தை அடித்துள்ளனர் இதனால் சோகமடைந்த சதீஸ்குமார் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் […]
அறந்தாங்கியில் 7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை குறித்து முதல்வர் ஆறுதல் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் காணாமல் போன அறந்தாங்கியைச் சேர்ந்த 7 வயது சிறுமியின் உடல் வறண்ட குளத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. சிறுமியின் உடல் ரத்த காயங்களுடன் கிடந்தது. இதைத்தொடர்ந்து, விசாரணையில் சிறுமிபாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்தது தெரிய வந்தது. இந்நிலையில், பிரேத பரிசோதனையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கை தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் […]
தூத்துக்குடி மாவட்டம் அருகே 25 வயது போலீஸ் ஒருவர் தான் காதலிக்கும் பெண் வீட்டில் சம்மதம் தெரிவிக்காதததால் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் அடுத்த புதுக்கோட்டை அருகிலுள்ள கீழ செக்காரக்குடியைச் சேர்ந்தவர் சுப்பையா இவருடைய மகன் ராமச்சந்திரன் வயது 25 இவர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ஆயுதப்படை போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தார் இந்த நிலையில் கடந்த 6ம் தேதி விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார் , மேலும் விடுமுறை முடிந்த பிறகு பணிக்கு […]
20 வயது மதிப்புத்தக்க இளம்பெண்ணை இயற்கை உபாதை கழிக்க சென்றபோது இளைஞர் ஒருவர் தூக்கி சென்று வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. அப்பெண்ணின் பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் சென்றபோது உங்கள் மகள் எனது வீட்டில் இருக்கிறாள் என கூறிவிட்டு தப்பியோடி விட்டார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஒரு கிராமத்தை சார்ந்த 20 வயது மதிப்புத்தக்க இளம்பெண் ஒருவர் இரவு நேரத்தில் இயற்கை உபாதை கழிக்க சென்றபோது இந்த இளம்பெண்ணை இளைஞர் ஒருவர் தூக்கி சென்று தனது […]
பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசினார். இது தொடர்பான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சிக்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா சென்றார் .அப்பொழுது அவர் நீதிமன்றத்தையும், தமிழக காவல்துறை குறித்தும் இழிவான சொற்களில் விமர்சனம் செய்தார்.இது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது. இதனால் திருமயம் போலீசார் நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக ஹெச்.ராஜா உள்ளிட்ட 18 […]
வடகிழக்கு மழை பெய்து வருவதால் தமிழகத்தின் பல இடங்களில் கனமழை மற்றும் மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக பெரம்பலூர், ராமநாதபுரம், சிவகங்கை, மற்றும் அரியலூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. அதில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம், வடலூர் கல்விமாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில் இதை தொடர்ந்து 5 வது மாவட்டமாக புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.தென்தமிழகத்தில் மேலும் இரண்டு நாள்களுக்கு […]