தமிழகத்திற்கு மழை வந்தால்தான் தண்ணீர்! கர்நாடக அமைச்சர் பேட்டி!

கர்நாடகா முன்னாள் முதல்வர் தேவகவுடாவும், அவரது மகனான ரேவண்ணாவும் தஞ்சாவூர் சாரங்கபாணி ஆலயத்திற்கு தரிசனத்திற்க்காக வந்தனர். ரேவண்ணா தான் கர்நாடாக

கர்நாடகா முன்னாள் முதல்வர் தேவகவுடாவும், அவரது மகனான ரேவண்ணாவும் தஞ்சாவூர் சாரங்கபாணி ஆலயத்திற்கு தரிசனத்திற்க்காக வந்தனர். ரேவண்ணா தான் கர்நாடாக பொதுப்பணித்துறை அமைச்சர்.

ஆதலால் அவரிடம் பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொண்டு தமிழகத்திற்கு காவேரியில் இருந்து தண்ணீர் திறக்கப்படுமா என கேள்வி எழுப்பப்பட்டது முதலில் மறுத்த அவர் பின்னர், கர்நாடகாவில் மழை பெய்தால்தான் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியும் என கூறினார்.

DINASUVADU