இராமநாதபுரத்தில் உள்ள கீழமுந்தல் மீனவ கிராமத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கடலில் சென்று மீன்பிடித்து வருகின்றனர்.இவர்களின் மீனை விற்பனை செய்வதற்காக இங்கு மீன் ஏலக்கூடம் இல்லாததால், சாலைகளில் வைத்து மீன்களை ஏலம் விட்டு வந்தனர்.இந்நிலையில் தங்களுக்கு மீனை ஏலம் விட்டு விற்பனை செய்ய ஏலக் கூடம் அமைத்து தர வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மீன் ஏலக்கூடம் அமைத்துதர வேண்டி மீனவர்கள் கோரிக்கை...!!
இராமநாதபுரத்தில் உள்ள கீழமுந்தல் மீனவ கிராமத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கடலில் சென்று மீன்பிடித்து வருகின்றனர்.இவர்களின் மீனை விற்பனை