மு க ஸ்டாலின் அவர்கள் கட்சியில் உள்ள அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதாவது யாராக இருந்தாலும் எந்த குற்றச்சாட்டுக்கும் ஆளாகாத வகையில் இருக்க வேண்டும். உங்களிடம் கேட்டுக் கொள்வது கடமை தவறாதீர்கள், கண்ணியத்தை விட்டு விடாதீர்கள் எந்த தவறுக்கும் இடம் கொடுக்காதீர்கள் என தெரிவித்துள்ளார்.
குடும்பத்தினர் ஏழு பேரை கொலை செய்த வழக்கில் தூக்கு தண்டனை தீர்ப்பு பெற்றுள்ள ஷப்னம் என்பவரின் மகன், தனது தாயாரின் தூக்கு தண்டனையை குறைக்க வேண்டும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். உத்திரப்பிரதேசத்தின் அம்ரோகா எனும் நகரை சேர்ந்த ஷப்னம் எனும் பெண்மணி அவரது கள்ளக்காதலன் சலீம் என்பவருடன் சேர்ந்து தனது தந்தை, தாய், அண்ணன் குழந்தை உட்பட ஏழு பேருக்கு விஷம் கொடுத்து துடிக்கத் துடிக்க கோடாரியால் வெட்டி கொலை செய்த நிலையில், […]
செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது அந்தத் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். செந்தில் பாலாஜி வீட்டை சோதனையிட மத்தியக் குற்றப் பிரிவு போலீசார் அனுப்பிய நோட்டீசுக்கு தடை கோரிய முறையீட்டை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது அந்தத் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் மோசடி செய்ததாக […]
மதுரையில் மீனாட்சிபுரம் கிராமத்தில் கிராம சபை கூட்டத்தில் 5-ம் வகுப்பு மாணவி பள்ளிக்கு செல்ல பேருந்து வசதி இல்லாததால் தினமும் 7 கிலோமீட்டர் தூரம் பள்ளிக்கு சென்று வரும்போது அவர்களுக்கு களைப்பு ஏற்படுவதாக கூறியிருந்தார். மாணவியின் கோரிக்கை அறிந்த மதுரை தொகுதி எம்.பி. இன்றிலிருந்து பள்ளிக்கு சென்றுவர மதுரை போக்குவரத்து பணிமனையிலிருந்து அரசு பேருந்தை இயக்க உத்தரவிட்டார். இந்த பேருந்து சேவை தொடர்ந்து கிடைக்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். கடந்த 26-ம் தேதி குடியரசு தினத்தன்று தமிழகம் […]
கடந்த 2017-ம் ஆண்டு டிஆர்பி சார்பில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் போட்டி தேர்வில் 196 பேர் தலா 25 லட்சம் பணம் கொடுத்து தேர்வில் முறைகேடு செய்தது நிரூபிக்கப்பட்டது. மீண்டும் சதி வேலைகளில் ஈடுபட தொடங்கியுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. தற்போது டிஎன்பிஎஸ்சி அறிவித்தது போல வாழ்நாள் தடை விதித்து அவர்கள் இனி எந்த தேர்விலும், எழுத முடியாதபடி உத்தரவிட வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். கடந்த 2017-ம் ஆண்டு டிஆர்பி ( teachers recruitment board […]
மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் கூவம் கரையோர ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றும் பணி கடந்த நாட்களுக்கு முன் நடைபெற்றது. விசிக தலைவர் திருமாவளவன் தீவுத்திடல் மக்கள் தற்போது அகற்றப்பட்டார்கள் என தெரிவித்தார். மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் கூவம் கரையோர ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றும் பணி கடந்த நாட்களுக்கு முன் நடைபெற்றது. இதனால் அங்குள்ள 2000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பெரும்பாக்கத்தில் இடமாற்றம் செய்வதாக கூறப்பட்டது , இதனால் மாணவர்களின் படிப்பு பாதிக்கும் என் புகார் அளித்தனர். கூவம் கரையோர ஆக்கிரமிப்பு […]
காஷ்மீர் புல்மாவா தாக்குதலில் துணை ராணுவ படையினர் 40_க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். போர் மூலமாக பாகிஸ்தானுக்கு பதில் சொல்வது தான் சரியான தீர்வு என்று பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார். காஷ்மீரின் எல்லையில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தானின் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் இந்திய துணை ராணுவ வீரர்கள் 40_க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பல்வேறு உலக நாடுகள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் புல்வாமா தாக்குதல் குறித்து பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுப்பது சரியான பதிலடியாக […]
மக்களவை தேர்தலில் முழுமையாக ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும் என்று, தலைமை தேர்தல் ஆணையரிடம் 22 எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கூட்டாக மனு அளித்துள்ளனர். அண்மை காலமாக வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீதான நம்பிக்கை குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. இதனால் வாக்குச்சீட்டு முறைக்கு மீண்டும் மாற வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இருப்பினும் வாக்கு சீட்டு முறைக்கு மாறும் பேச்சுக்கே இடமில்லை என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. […]
இலங்கை மகா சபை தேர்தலை நடத்த வேண்டுமென இலங்கையின் மகிந்தா ராஜபக்சே தெரிவித்துள்ளார். இலங்கை எதிர்க்கட்சி தலைவரான மகிந்த ராஜபக்சவின் இளைய மகனான ரோகித்த ராஜபக்சவுக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றது. சிங்கள முறைப்படியும், கிறிஸ்தவ முறைப்படியும் இந்த திருமணம் நடந்தது. இதையடுத்து, இந்து முறைபடி நடந்த திருமண நிகழ்வில் ராஜபக்சவின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்றனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த எதிர் கட்சி தலைவர் ராஜபக்ச, கடந்த ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக ஒத்தி வைக்கப்பட்டிருக்கும் மாகாண சபைகளுக்கான தேர்தலையே அரசு உடனே நடத்த வேண்டும், என கூறியுள்ளார். […]
மேகதாது அணை குறித்த கர்நாடக திட்ட வரைவு அறிக்கையை மத்திய அரசு உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும் என்றும், அணை கட்டப்படும் இடத்தில் தமிழக அரசு அனுமதி இல்லாமல் எந்த பணிகளையும் தொடங்கக்கூடாது என்றும், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தல் கூட்டணி தொடர்பாக பேசிக்கொண்டு இருப்பதாகவும் விரைவில் நல்ல முடிவை ராமதாஸ் அறிவிப்பார் என்றும் குறிப்பிட்டார்.
ஸ்டெர்லைட்_டை இன்றே திறக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டதை எதிர்த்து, தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கேட்டு வேதாந்தா நிறுவனமும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த மனு மீது இன்று விசாரணை உச்சநீதிமன்ற அமர்வில் நடைபெற்றது.அப்போது தேசிய பசுமை தீர்ப்பாயம் நிறைவேற்ற கூறிய நிபந்தனைகளை ஏன் நிறைவேற்றவில்லை என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.இதையடுத்து இன்று ஸ்டெர்லைட் நிறுவனத்தை […]
இராமநாதபுரத்தில் உள்ள கீழமுந்தல் மீனவ கிராமத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கடலில் சென்று மீன்பிடித்து வருகின்றனர்.இவர்களின் மீனை விற்பனை செய்வதற்காக இங்கு மீன் ஏலக்கூடம் இல்லாததால், சாலைகளில் வைத்து மீன்களை ஏலம் விட்டு வந்தனர்.இந்நிலையில் தங்களுக்கு மீனை ஏலம் விட்டு விற்பனை செய்ய ஏலக் கூடம் அமைத்து தர வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசிடம் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் கோரிக்கை விடுத்துள்ளார். டெல்லியில், மத்திய சட்டம் மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை, தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் சந்தித்து பேசினார். லோதி சாலையில் அமைந்துள்ள மத்திய மின்னணு அமைச்சக அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அமல்படுத்த கோரிக்கை மனு ஒன்றினை […]
சூர்யா மீது தொடர்ந்து வரும் விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது. இதை தொடர்ந்து பலரும் அவருக்கு ஆதரவை தெரிவித்துள்ளனர். இதை குறித்து சூர்யா அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். “தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள். சமூகம் பயன் பெற.” என்று அவர் கூறியுள்ளார். https://twitter.com/Suriya_offl/status/954581275720888320 தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள […]