இனி புதிதாக திருமணம் ஆகும் புதுமண தம்பதிகள் திருமண பதிவு அலுவலகத்தில் பதிந்து திருமண சான்று பெற மணமக்களின் மருத்துவ தகுதிச் சான்றிதழை கட்டாயமாக்க கோரிய வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
திருமண சான்று பெற மணமக்களின் மருத்துவ தகுதிச் சான்றிதழை கட்டாயமாக்க கோரிய வழக்கு...!!
இனி புதிதாக திருமணம் ஆகும் புதுமண தம்பதிகள் திருமண பதிவு அலுவலகத்தில் பதிந்து திருமண சான்று பெற மணமக்களின் மருத்துவ தகுதிச் சான்றிதழை கட்டாயமாக்க கோரிய வழக்கு