இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி.... தங்கம் விலை சவரனுக்கு ரூ.664 குறைவு.!

எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில்

Gold Silver Prce

எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில், தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.664 குறைந்து ரூ.45,536க்கு விற்பனை மற்றும், 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.83 குறைந்து ரூ.5.692 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், சென்னையில் வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு ரூ.70 காசுகள் குறைந்து ரூ.82.40க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 82,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.