அய்யா வைகுண்டரின் 187வது அவதார தினத்தையொட்டி, திருச்செந்தூர் கடற்கரையில் சூரிய வழிபாடு !!!

This news is gives about the information Sun worship in the coast of Thiruchendur with Ayya Vaikundar 187th day- ayya vaikundarin 187 vathu avathara thinam

அய்யா வைகுண்டரின் 187வது அவதார தினத்தை முன்னிட்டு  திருச்செந்தூர் கடற்கரையில் ஏராளமான பக்தர்கள்  சூரிய வழிபாடு செய்தனர்.

வைகுண்டரின் திருக்கோவிலில் தாலாட்டு பாடுதல், பள்ளி உணர்தல், அபயம் பாடுதல் முதலிய வழிபாடுகள் நடைபெற்றது.

அய்யா வைகுண்டரின் அவதார தினம் இன்று. எனவே ஏராளமான பக்தர்கள் இன்று திருசெந்தூர் கடற்கரையில் சூரியவழிபாடு செய்தனர்.இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டார்கள். எனவே அய்யா வைகுண்டரின் அவதார தினத்தை முன்னிட்டு அதிகாலை 3 மணியளவில் கோவில் திறக்கப்பட்டது.

வைகுண்டரின் திருக்கோவிலில் தாலாட்டு பாடுதல், பள்ளி உணர்தல், அபயம் பாடுதல் முதலிய வழிபாடுகள் நடைபெற்றது. அதற்கு பின்பு கடற்கரையில் கடல் பதமிடுதல் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடை  பெற்றது. இந்நிலையில்  சூரிய உதயத்தை அய்யா வைகுண்டராக வரவேற்று கடற்கரையில் திரண்ட ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தார்கள்.