இன்றைய ராசி பலன்கள்
மேஷம்: எந்த ஒரு விஷயத்தையும் லேசாக எடுத்துக்கொள்ளாமல் கவனமாக செயல் பட வேண்டும்.
ரிஷபம்: இன்று உங்கள் பணிகளை எளிதாக முடிப்பீர்கள். உங்களின் நட்பு பட்டியலில் கூடுதல் நண்பர்கள் இடம் பெற வாய்ப்புள்ளது.
மிதுனம்: உங்கள் திறமைகளை நிரூபித்து சிறப்பாக வளர்ச்சி காண்பீர்கள். உங்கள் அணுகுமுறையில் நம்பிக்கை காணப்படும்.
கடகம்: உங்கள் முயற்சிகளில் வெற்றி காண போராட வேண்டும். தியானம் அல்லது யோகா செய்வதன் மூலம் மனம் அமைதி பெறும்.
சிம்மம்: உங்கள் நம்பிக்கையை வளர்த்து கொள்வதன் மூலம் நல்ல பலன்களை பெறலாம்.
கன்னி: உங்களிடம் காணப்படும் அதிக தன்னம்பிக்கை மூலம் செயல்களை விரைந்து முடிப்பீர்கள்.
துலாம்: உங்கள் இலக்குகளை அடைய நீங்கள் நம்பிக்கையுடன் போராட வேண்டும். சூழ்நிலையை பொறுமையுடனும் உறுதியுடனும் எதிர்கொள்ள வேண்டும்.
விருச்சிகம்: இன்றைய நாள் சுமூகமாக இருக்க நீங்கள் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டியது அவசியம்.
தனுசு: உங்கள் இலக்குகளை திட்டமிட்டு மேற்கொள்வது நல்ல பலனை தரும்.
மகரம்: இன்று சுய முயற்சி மூலம் உங்கள் கடின உழைப்பிற்கு நல்ல பலன்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
கும்பம்: உங்கள் சமயோசித புத்தி மற்றும் புத்திசாலித்தனம் மூலம் முக்கிய முடிவுகளை எடுத்து வெற்றி பெறுவீர்கள்.
மீனம்: இன்று கடினமான சூழ்நிலையை எதிர் கொள்ளும் தைரியம் உங்களிடம் காணப்படும். உங்கள் விருப்பங்களை எளிதில் அடைவீர்கள்.