Today horoscope -மாசி மாதம் 25ஆம் தேதி[ மார்ச் 8 ,2024 ]இன்றைக்கான ராசி பலன்களை இங்கே காணலாம். மேஷம்: இன்று நீங்கள் நம்பிக்கை இழந்து காணப்படுவீர்கள் .புதுமையாக யோசித்து புதிய கருத்துக்களை உருவாக்க இது உகந்த நேரம். பணி நிமித்தமான பயணம் காணப்படுகிறது. உங்கள் துணையுடன் நகைச்சுவையான உணர்வுகளை பகிர்ந்து கொள்வீர்கள். இன்று கணிசமான தொகை வருவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. ரிஷபம்: இன்றைய நாள் சுமாராக இருக்க காண்பீர்கள். உங்கள் இலக்குகளை […]
தை மாதம் 26 ஆம் தேதி பிப்ரவரி9, 2024 இன்றைய நாளுக்கு உண்டான ராசி பலன்களை இங்கே பார்க்கலாம். மேஷம் இன்று உங்களிடம் நம்பிக்கையும் உறுதியும் நிறைந்திருக்கும், இதனால் இலக்குகளை எளிதில் அடைவீர்கள். பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். உங்களுக்கும் உங்கள் துணைக்கும் மகிழ்ச்சி பொங்கும் நாளாக இருக்கும். பணப்புழக்கம் அதிகமாக காணப்படும் .ஆரோக்கியம் சிறப்பானதாக இருக்கும். ரிஷபம் இன்று நீங்கள் அமைதியாக இருப்பது நல்லது. நீங்கள் திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி கிடைக்கும். உங்கள் துணையுடன் […]
மேஷம்: உங்கள் இலக்குகளை அடைய தைரியம் மற்றும் உறுதியை வளர்த்துக் கொள்ளவதன் மூலம் உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். ரிஷபம்: எதிர்மறை விளைவுகளை தடுக்க இந்து எந்த செயலையும் தொடங்குவதற்கு முன் கவனமாக இருக்க வேண்டும். மிதுனம்: இன்று அமைதியாக கட்டுப்பாட்டுடன் இருப்பதன் மூலம் செயல்கள் சுமூகமாக நடக்கும். கடகம்: இன்று அதிக முயற்சிகள், உறுதி மற்றும் நம்பிக்கை மூலம் நீங்கள் உயர் நிலையை அடைவீர்கள். சிம்மம்: நீங்கள் மேற்கொள்ள வேண்டிய கூடுதல் பொறுப்பு காரணமாக இன்று பதட்டமான […]
மேஷம்: இன்று உங்கள் செயல்களில் தாமதங்கள் காணப்படும். உங்கள் அணுகுமுறையிலும் பொறுமை தேவை. ரிஷபம்: இன்று உங்கள் பதட்டம் மற்றும் பாதுகாப்பின்மை உணர்வை கட்டுப்படுத்த நம்பிக்கையுடன் செயல்படுங்கள். மிதுனம்: உங்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கடகம்: நீங்கள் எடுக்கும் முக்கிய முடிவுகள் மூலம் உங்கள் செயல்களில் வெற்றி கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. சிம்மம்: இன்று உங்களுக்கு நல்ல பலன் கிடைக்க நம்பிக்கையுடன் செயல்படுங்கள். கன்னி: இன்று நற்பலன்கள் தாமதமாக கிடைக்கும். […]
மேஷம்: அதிகரிக்கும் பொறுப்புகளை சுமையாக உணர்வீர்கள். அமைதியாக இருப்பதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும். ரிஷபம்: உங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும். உங்கள் குடும்பத்துடன் வெளியிடங்களுக்கு சென்று மகிழ்வீர்கள். மிதுனம்: நீங்கள் உறுதியுடனும் தைரியத்துடனும் காணப்படுவதன் மூலம் சீரான பலன்களைப் பெறலாம். கடகம்: உங்கள் நம்பிக்கையான அணுகுமுறை மூலம் வெற்றி கிடைக்கும். இன்று திட்டமிட வேண்டியது அவசியம். சிம்மம்: இன்று அமைதியற்ற மற்றும் பாதுகாப்பின்மை உணர்வு உங்களிடம் காணப்படும். மற்றவர்களுடன் உரையாடும் போது கவனம் தேவை. கன்னி: […]
மேஷம்: இன்று உங்கள் செயல்களில் எச்சரிக்கை மற்றும் பொறுமையின்மை காரணமாக சிலவிதமான இழப்புகளை சந்திக்க நேரலாம். ரிஷபம்: உங்கள் சுய முன்னேற்றம் மற்றும் கடின உழைப்பு மூலம் வெற்றி அடைந்து மகிழ்வீர்கள். மிதுனம்: உங்கள் தகவல் பரிமாற்ற திறமை காரணமாக இன்று நீங்கள் வெற்றி பெறுவீர்கள். அது உங்களுக்கு திருப்தியை அளிக்கும். கடகம்: பக்திப் பாடல்கள் கேட்டு மன ஆறுதல் பெறுவீர்கள். இதனால் நீங்கள் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருப்பீர்கள். சிம்மம்: இன்று விருப்பமான பலன்கள் கிடைப்பது […]
மேஷம்: இன்று உங்கள் செயல்களில் வெற்றியும் வளர்ச்சியும் காணப்படுகின்றது. இன்று முக்கிய முடிவுகள் எடுக்கலாம். ரிஷபம்: உங்கள் லட்சியங்களை அடைவதற்கான அதிர்ஷ்டம் இன்று காணப்படுகின்றது. இன்று வெற்றி கிடைக்கும். மிதுனம்: இன்று தைரியமும் உறுதியும் குறைந்து காணப்படும். உற்சாகமாக இருக்க வேண்டியது அவசியம். கடகம்: இன்று உங்கள் இலக்குகளில் வெற்றி காண விழிப்புடனும் கவனமுடனும் இருக்க வேண்டும். சிம்மம்: இன்று நீங்கள் நம்பிக்கை உணர்வுடன் காணப்படுவீர்கள். சிறந்த முடிவெடுக்கத்தக்க வகையில் உங்கள் மனநிலை சமநிலையில் இருக்கும். கன்னி: […]
மேஷம்: நீங்கள் உற்சாகமான மன நிலையில் காணப்படுவீர்கள். வீட்டிற்கு விருந்தினர்கள் வருகை காணப்படும். ரிஷபம்: இன்று உங்களுக்கு பொறுமை அவசியம். பிறருடன் பேசும் போது கவனமாகப் பேச வேண்டும். மிதுனம்: சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருப்பதால் உங்கள் உணர்சிகளில் கட்டுப்பாடு இன்றி காணப்படுவீர்கள். கடகம்: இன்று உங்கள் ஆற்றலை வெளிக்கொணரும் கொள்கைகளில் வெற்றி பெறுவீர்கள். சிம்மம்: உங்கள் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது கூடுதல் கவனம் தேவை. பிரார்த்தனை மூலம் ஆறுதல் கிடைக்கும். கன்னி: இன்று பொறுமையாகவும், யதார்த்தமாகவும் இருக்க […]
மேஷம்: இன்று உங்களின் நம்பிக்கை உணர்வு உங்களை வெற்றியின் உச்சத்திற்கு அழைத்துச் செல்லக் கூடும். ரிஷபம்: எதிர்மறை விளைவுகளை தடுக்க எந்த செயலையும் தொடங்குவதற்கு முன் கவனமாக இருக்க வேண்டும். மிதுனம்: இன்று உங்கள் இலக்குகளை அடைய நினைத்தாலும் அதனை செய்து முடிப்பதில் பல தடைகளை எதிர்கொள்ள நேரும். கடகம்: இன்று சமநிலையான அணுகுமுறை மூலம் முன்னேற்றகரமான பலன்கள் கிடைக்கும். சிம்மம்: அவநம்பிக்கை மற்றும் பாதுக்கப்பின்மை உணர்வை தவிர்த்து நம்பிக்கையோடு செயல்களை எதிர்கொள்ள வேண்டும். கன்னி: ஆன்மீகத்தில் […]
மேஷம்: இன்று அமைதியாகவும் சகஜமாகவும் இருக்க முயலுங்கள். இசை கேட்பதன் மூலம் ஆறுதல் பெறலாம். ரிஷபம்: இன்று உங்களிம் நம்பிக்கை மற்றும் பொறுமையை இழக்காமல் செயல்பட்டால் வெற்றி பெறுவீர்கள். மிதுனம்: இன்று மறக்கமுடியாத தருணங்கள் உங்களுக்கு மகிழ்ச்சி தரும். நீங்கள் கடுமையான பணிகளையும் எளிதாகச் செய்து முடிப்பீர்கள். கடகம்: இன்று ஆன்மீகக் காரியங்களில் ஈடுபடுதாழ் மற்றும் பிரார்தனை உங்களுக்கு மிகுந்த திருப்தியை அளிக்கும். சிம்மம்: இன்று உங்கள் வளர்ச்சியில் ஏற்படும் தடைகளை யதாரத்தமான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும். […]
மேஷம்: இன்று சவாலான சூழ்நிலைகளில் பொறுமையுடனும் நம்பிக்கையுடனும் செயல்பட்டால் வெற்றி காணலாம். ரிஷபம்: இன்று நீங்கள் விரும்பும் பலன் கிடைகாது. விட்டுக்கொடுத்து போவதன் மூலம் நற்பலனகள் காணலாம். மிதுனம்: இன்று உங்கள் இலக்குகளை நிறைவேற்றும் தன்னம்பிக்கை உங்களிடம் காணப்படும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். கடகம்: உங்கள் அணுகுமுறையில் வேகம் வேண்டாம். திறமையுடன் பணியாற்ற திட்டமிட்டு செயலாற்ற வேண்டியது அவசியம். சிம்மம்: வாக்கத்திற்கு மாறாக கூடுதல் பொறுப்புகள் மற்றும் மனக் குழப்பங்கள் காணப்படும் காணப்படும். கன்னி: தீய விளைவுகளை […]
மேஷம்: உறுதியான மற்றும் பொறுமையான அணுகுமுறை தேவை. திட்டமிட்டு செயல்பட வேண்டும். ரிஷபம்: இன்று உங்கள் விருப்பங்களை திருப்திகரமாக நிறைவேற்றி மிகுந்த மகிழ்ச்சி கிடைக்கும். மிதுனம்: இன்றைய நாளை முன்கூட்டியே திட்டமிட்டு கவனமுடன் நடந்து கொள்ள வேண்டியது அவசியம். கடகம்: இன்று அதிகம் எதிர்பார்க்காமல் செல்படுங்கள். பிரார்த்தனைகள் உங்களுக்கு ஆறுதலை அளிக்கும். சிம்மம்: உங்கள் வளர்ச்சி குறித்து கவலைப்படாமல் துணிந்து செயல்படுங்கள். கன்னி: இன்று உங்களின் சொந்த முயற்சி மூலம் வளர்ச்சி கண்டு மகிழ்வீர்கள். துலாம்: இன்று […]
மேஷம்: நீங்கள் உணர்ச்சி வசப்படாமல் பொறுமையுடனும் உறுதியுடனும் இருக்க வேண்டியது அவசியம். ரிஷபம்: இன்று பயனுள்ள முடிவுகள் எடுப்பது மற்றும் நம்பிக்கையான போக்கு மூலம் எளிதில் வெற்றி அடையலாம். மிதுனம்: சிறப்பாக திட்டமிட்ட வேண்டும் மற்றும் தகவல் பரிமாற்றத்தின் போது கவனமாக இருக்க வேண்டும். கடகம்: இன்று ஆன்மீக விஷயங்களில் ஆர்வம் வளர்த்துக் கொள்வதன் மூலம் மகிழ்ச்சியும் ஆறுதலும் பெறுவீர்கள். சிம்மம்: உங்கள் செயல்கலீல் ஏற்படும் தடைகளை மீறி கவனமுடன் திட்டமிட்டு யதார்த்தமாக முன்னேற வேண்டும். கன்னி: […]
மேஷம்: உங்கள் முயற்சி மூலம் இலக்குகளை எளிதில் அடைவீர்கள். ஆன்மீக ஈடுபாடு மகிழ்ச்சி அளிக்கும். ரிஷபம்: யதார்த்தமான அணுகுமுறை மூலம் வெற்றி அடையும் வாய்ப்புக்கள் உள்ளன. மிதுனம்: இன்று பொறுமையுடனும் சமயோசிதமாகவும் செயல்பட வேண்டும். அதிகமாக சிந்திப்பதை தவிர்ப்பது நல்லது. கடகம்: உங்களை அமைதியாக வைத்துக்கொள்ள தெரிந்து கொள்ளுங்கள். தியானங்கள் செய்வது நல்ல பலனளிக்கும். சிம்மம்: நட்பான அணுகுமுறை தேவை. அது வாழ்க்கையின் நன்மைகளையும் தீமைகளையும் உணர வைக்கும். கன்னி: இன்று நீங்கள் ஆற்றும் அனைத்து செயல்களிலும் […]
மேஷம்: பிரார்த்தனை மற்றும் வழிபாடு மேற்கொள்வதன் மூலம் இன்று உங்கள் பதட்டத்தை குறைக்கலாம். ரிஷபம்: இன்று முன்னேற்றகரமான நாளாக இருக்கும். இன்று அமைதியும் திருப்தியும் காணப்படும் நாள். மிதுனம்: இன்று உங்களின் தன்னம்பிக்கை மூலம் கடினமான சூழ்நிலையையும் எளிதாக மேற்கொள்வீர்கள். கடகம்: புதிய விஷயங்களைக் கற்று வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும் உங்கள் முயற்சிக்கு தகுந்த பழங்கள் கிடைக்காது. சிம்மம்: பாதகமான விளைவுகள் ஏற்படாமல் இருக்க உரையாடுவதற்கு முன் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து […]
மேஷம்: இன்று நீங்கள் தேர்ந்தெடுத்து செய்யும் செயல்களின் கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள். ரிஷபம்: உங்கள் பணிகளில் சுமூகமான பயன்கள் கிடைக்கும். அதன் காரணமாக மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள். மிதுனம்: எந்த ஒரு விஷயத்தையும் லேசாக எடுத்துக்கொண்டால் மகிழ்ச்சி பெறலாம். கடகம்: சூழ் நிலையை அனுசரித்துப் போவது நல்லது. பிரார்த்தனை மேகொள்வதன் மூலம் நன்மை காணலாம். சிம்மம்: இன்றைய நாள் மிக உற்ச்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் அமையும். கன்னி: உங்களிடம் காணப்படும் அதிக நம்பிக்கையால் உங்கள் இலக்கை வெற்றிகரமாக அடைவீர்கள். துலாம்: […]
மேஷம்: இன்று உங்கள் விருப்பங்களை கடின முயற்சி மூலன் வெற்றி நிறைவேற்றுவீர்கள். ரிஷபம்: இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதன் மூலம் உங்கள் லட்சியத்தை அடைவீர்கள். உங்கள் அணுகுமுறையில் தன்னம்பிக்கை காணப்படும். மிதுனம்: இன்று ஒரு முடிவை எடுப்பதற்கு முன் ஒன்றிற்கு இரண்டு முறை யோசனை செய்வதன் மூலம் நன்மை விளையும். கடகம்: இன்று உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி சவால்களை திறமையாக கையாண்டு வெற்றி பெறுவீர்கள். சிம்மம்: உங்களிடம் காணப்படும் ஆற்றல் மற்றும் உற்சாகமான மனநிலை காரணமாக உங்கள் […]
மேஷம்: இன்று உங்களிடம் நம்பிக்கையும் உறுதியும் நிறைந்து காணப்படுவதால் உங்கள் இலக்குகளை எளிதில் அடையலாம். ரிஷபம்: நீங்கள் பேசும்போது உங்கள் வார்த்தைகளில் கவனம் தேவை. யோகா மற்றும் தியானம் செய்வதால் நல்ல பலன்கள் கிடைக்கும். மிதுனம்: இன்று ஏற்படும் சவால்களை விவேகத்துடனும் உறுதியுடனும் கையாள வேண்டும். கடகம்: இன்று உங்களின் எளிமையான திட்டமிட்ட அணுகுமுறை மூலம் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். சிம்மம்: இன்று உங்கள் எதிர்காலம் பற்றிய சிந்தித்து உங்கள் இலக்கை நோக்கி முயற்சி எடுப்பீர்கள். […]
மேஷம்: எந்த ஒரு விஷயத்தையும் லேசாக எடுத்துக்கொள்ளாமல் கவனமாக செயல் பட வேண்டும். ரிஷபம்: இன்று உங்கள் பணிகளை எளிதாக முடிப்பீர்கள். உங்களின் நட்பு பட்டியலில் கூடுதல் நண்பர்கள் இடம் பெற வாய்ப்புள்ளது. மிதுனம்: உங்கள் திறமைகளை நிரூபித்து சிறப்பாக வளர்ச்சி காண்பீர்கள். உங்கள் அணுகுமுறையில் நம்பிக்கை காணப்படும். கடகம்: உங்கள் முயற்சிகளில் வெற்றி காண போராட வேண்டும். தியானம் அல்லது யோகா செய்வதன் மூலம் மனம் அமைதி பெறும். சிம்மம்: உங்கள் நம்பிக்கையை வளர்த்து கொள்வதன் […]
மேஷம்: இன்று மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருப்பது நல்லது. இன்று பொறுமையாக உங்களுக்கு சாதகமான முடிவுகளை எடுக்கவும். ரிஷபம்: உங்கள் நண்பர்கள் மற்றும் உடனிருப்பவர்களின் ஆதரவுகள் கிடைக்கும். இன்று மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள். மிதுனம்: பிரார்த்தனைகளில் ஈடுபடுவதன் மூலம் நன்மை மற்றும் தெளிவு பெறலாம். நம்பிக்கையான சிந்தனை உருவாகும். கடகம்: இன்றைய செயல்களை பொறுமையுடனும் சமயோசித புத்தியுடனும் செய்ய வேண்டும். எதிர்மறை எண்ணங்கள் உங்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தும். சிம்மம்: நண்பர்கள் மற்றும் உடனிருப்பவர்களின் ஆலோசனையைப் பெற்று செயல்படுவது நல்ல […]