இன்றைய ராசி பலன்கள்.!

Default Image

மேஷம்: இன்று உங்கள் செயல்களில் எச்சரிக்கை மற்றும் பொறுமையின்மை காரணமாக சிலவிதமான இழப்புகளை சந்திக்க நேரலாம்.

rasi

ரிஷபம்: உங்கள் சுய முன்னேற்றம் மற்றும் கடின உழைப்பு மூலம் வெற்றி அடைந்து மகிழ்வீர்கள்.

rasi

மிதுனம்: உங்கள் தகவல் பரிமாற்ற திறமை காரணமாக இன்று நீங்கள் வெற்றி பெறுவீர்கள். அது உங்களுக்கு திருப்தியை அளிக்கும்.

rasi

 

கடகம்: பக்திப் பாடல்கள் கேட்டு மன ஆறுதல் பெறுவீர்கள். இதனால் நீங்கள் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருப்பீர்கள்.

rasi

சிம்மம்: இன்று விருப்பமான பலன்கள் கிடைப்பது அரிது. உங்கள் மனதை அமைதியாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

rasi

கன்னி: உங்கள் எண்ணங்களிலும் செயல்களிலும் மகிழ்ச்சி காணப்படும். தியானம் மேற்கொள்வது நல்ல பலன் அளிக்கும்.

rasi

துலாம்: இன்று மாறும் சூழ்நிலைகளுக்கேற்ப உங்களை மாற்றிக் கொண்டால் சாதகமான பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

rasi

விருச்சிகம்: இன்று உங்கள் செயல்களை நேர்மையாகவும் நாணயமாகவும் செய்ய வேண்டும். இன்று அமைதியாக இருப்பது சிறந்தது.

rasi

தனுசு: ஆன்மீக நோக்கத்திற்காண பயணம் ஒன்றை மேற்கொள்ள நேரும். சில கடினமான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடும்.

rasi

மகரம்: இன்று நீங்கள் செய்யும் செயல்களில் நல்ல பலன்கள் கிடைக்கும். உங்களிடம் மன நிறைவு காணப்படும்.

rasi

கும்பம்: உங்களிடம் ஆர்வம், விருப்பம் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணமும் அதிகளவில் காணப்படும்.

rasi

மீனம்: உங்கள் அணுகுமுறையில் யதார்த்தமும் ஒழுங்குமுறையும் தேவை. இசை கேட்பதன் மூலம் உங்களுக்கு ஆறுதல் கிடைக்கும்.

rasi

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்