இன்றைய ராசி பலன்
மேஷம்: இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையாது. சில மறைமுகமான எதிரப்புகள் காணப்படும்.பேசும் போது கவனம் தேவை.
ரிஷபம்: இன்று வளர்ச்சிக்கு சிறந்த நாள். செய்யும் செயலை சரியாக திட்டமிட்டால் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். இன்று முக்கியமான முடிவுகளை எடுக்கலாம்.
மிதுனம்: நீங்கள் சில விஷயங்களை லேசாகவும் எடுத்துக் கொள்ள வேண்டும்.அனுசரனையான பேச வேண்டும்.அமைதியாக இருங்கள்.அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.
கடகம்: இன்று பொறுப்புகளும் பதட்டமும் காணப்படும். ஆன்மீக வழிபாடு மேற்கொண்டால் உங்கள் மனதை அமைதியாக வைத்துக் கொள்ள முடியும். இசையை கேட்பதன் மூலமாகவும் உங்கள் மனதை பதட்டமின்றி வைத்துக் கொள்ள முடியும்.
சிம்மம்: உற்சாகத்துடனும் ஆற்றலுடனும் காணப்படுவீர்கள். கவலைகளுக்கு இடம் அளிக்க வேண்டாம். நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினையுங்கள்.
கன்னி: இன்று உங்களுக்கு சிறந்த பலன்கள் கிடைக்கும்.நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். பிறரிடம் உரையாடும் போது கவனம் தேவை.
துலாம்: புதிய தொடர்புகள் கிடைக்கும் நாள். அவர்களின் ஆதரவு கிடைக்கும். இன்று முழவதும் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். நீங்கள் செய்யும் சிறந்த செயல் நினைத்து மகிழ்ச்சி அடைவீர்கள்.
விருச்சிகம்: இன்று சிறந்த பலன்கள் கிடைக்கும். உங்கள் கடின உழைப்பை மட்டுமே நீங்கள் நம்பி செயல்பட வேண்டும். முக்கியமான செயல்கள் செய்வதை இன்று தவிர்க்கவும்.
தனுசு: நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டிய நாள். இன்று உங்கள் பொறுமை சோதிக்கப்படும். முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
மகரம்: இன்று சிறந்த நாளாக அமையும். உங்கள் நீண்ட நாள் ஆசை நிறைவேறும். இது உங்களுக்கு மிகுந்த திருப்தியை அளிக்கும். நீங்கள் மிகவும் ஆற்றலுடன் காணப்படுவீர்கள்.
கும்பம்: இன்று நீங்கள் வெற்றி காணும் நாள். உங்கள் அணுகுமுறையில் உறுதி காணப்படும். சுய முன்னேற்றத்திற்காக பாடுபடுவீர்கள்.
மீனம்: திடீர் முடிவுகளை இன்று எடுக்காதீர்கள். யோசித்து செயல்பட வேண்டும்.உங்கள் எண்ணத்திலும் செயலிலும் பக்குவம் தேவைப்படும் நாள்.