இன்று இந்த ராசிக்காரர்களுக்கு அதிஷ்டம் தான் !

Default Image

மேஷம்: மகிழ்ச்சியான தருணங்கள் காணப்படும் நாள். வளர்ச்சிக்கான வாய்ப்பு உள்ளது. இன்று எடுக்கும் முக்கிய முடிவுகள் நல்ல பலனைத் தரும்.

rasi palan

ரிஷபம்: இன்று முன்னேற்றகரமான நாளாக இருக்கும். உங்கள் லட்சியத்தை அடையும் ஆற்றல் நிறைந்து காணப்படும்.

rasi palan

மிதுனம்: இன்று நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். உங்கள் இலக்கை அடைய நீங்கள் சிறந்த முறையில் திட்டமிட வேண்டியது அவசியம்.

rasi palan

கடகம்: உங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டுடிய நாள். உங்கள் முயற்சியில் வெற்றி கிடைப்பது கடினமாக இருக்கும்.

rasi palan

சிம்மம்: இன்று சிறப்பான நாளாக அமையும். உங்கள் ஆற்றலும் உற்சாகமும் அதிகரிக்கும் நாள். உங்கள் சுய முயற்சி மூலம் வெற்றி காண்பீர்கள்.

rasi palan

கன்னி: இன்று உங்கள் இலக்குகளை அடைய உங்கள் அதிர்ஷ்டம் சாதகமாக இருக்காது. உங்கள் அணுகுமுறையில் பொறுமையும் உறுதியும் அவசியம்.

rasi palan

துலாம்: இன்று துடிப்பான நாளாக அமையாது. எந்தவொரு செயலையும் யோசித்து செய்வதன் மூலம் எதிர்மறை விளைவுகளை தடுக்கலாம். மனதை பொழுதுபோக்கு விஷயங்களில் செலுத்துங்கள்.

rasi palan

விருச்சிகம்: இன்று பதட்டமான சூழ்நிலை காணப்படும். தெய்வீக இசை கேட்பது உங்களுக்கு ஆறுதலை அளிக்கும்.

rasi palan

தனுசு: இன்று நன்மைகள் நிறைந்த நாள். உங்கள் இலக்குகளில் வெற்றி அடைவீர்கள்.இன்றைய செயல்களை திட்டமிடு திறமையாக செய்ய வேண்டியது அவசியம்.

rasi palan

மகரம்: இன்றைய நாள் உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். உங்கள் விடா முயற்சி மூலம் உங்கள் செயல்களில் வளர்ச்சி காண்பீர்கள்.

rasi palan

கும்பம்: இன்று சிறந்த நாளாக அமையாது. இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

rasi palan

மீனம்: இன்று எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காது. வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. தியானப் பயிற்சி ஆறுதலை அளிக்கும்.

rasi palan

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்