இன்று இந்த ராசிக்காரர்களுக்கு அதிஷ்டம் தான் !

மேஷம்: இன்று நீங்கள் தேர்ந்தெடுத்து செய்யும் செயல்களின் கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள்.

மேஷம்:இன்று நீங்கள் தேர்ந்தெடுத்து செய்யும் செயல்களின் கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள்.

unknown node

ரிஷபம்:உங்கள் பணிகளில் சுமூகமான பயன்கள் கிடைக்கும். அதன் காரணமாக மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள்.

unknown node

மிதுனம்:எந்த ஒரு விஷயத்தையும் லேசாக எடுத்துக்கொண்டால் மகிழ்ச்சி பெறலாம்.

unknown node

கடகம்:சூழ் நிலையை அனுசரித்துப் போவது நல்லது. பிரார்த்தனை மேகொள்வதன் மூலம் நன்மை காணலாம்.

unknown node

சிம்மம்:இன்றைய நாள் மிக உற்ச்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் அமையும்.

unknown node

கன்னி:உங்களிடம் காணப்படும் அதிக நம்பிக்கையால் உங்கள் இலக்கை வெற்றிகரமாக அடைவீர்கள்.

unknown node

துலாம்:இன்று வளர்ச்சியை நோக்கி உங்கள் இலக்குகளை அமைத்துக் கொள்ளும் யுக்தியை மேற்கொள்வது அவசியம்.

unknown node

விருச்சிகம்:இன்று பொறுமையாகவும் அமைதியாகவும் இருக்க வேண்டியது அவசியம்.

unknown node

தனுசு:இன்று வெற்றி பெறுவதற்கு தேவையான உறுதியும் ஆற்றலும் உங்களிடம் காணப்படும்.

unknown node

மகரம்:பலன்கள் உங்களுக்கு சாதகமாக இருக்க நீங்கள் அனுசரணையான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும்.

unknown node

கும்பம்:உங்களை குழப்பும் எதிர்மறை எண்ணங்களையும் தவிர்த்து செய்யும் செயல்களில் கவனம் தேவை.

unknown node

மீனம்:இன்று நீங்கள் எடுக்கும் முடிவுகள் வளர்ச்சியை கொடுக்கும். நீங்கள் உறுதியுடனும் ஆற்றலுடனும் காணப்படுவீர்கள்.

unknown node