மேஷம்:இன்று உங்கள் செயல்களில் வெற்றியும் வளர்ச்சியும் காணப்படுகின்றது. இன்று முக்கிய முடிவுகள் எடுக்கலாம்.
unknown nodeரிஷபம்:உங்கள் லட்சியங்களை அடைவதற்கான அதிர்ஷ்டம் இன்று காணப்படுகின்றது. இன்று வெற்றி கிடைக்கும்.
unknown nodeமிதுனம்:இன்று தைரியமும் உறுதியும் குறைந்து காணப்படும். உற்சாகமாக இருக்க வேண்டியது அவசியம்.
unknown nodeகடகம்:இன்று உங்கள் இலக்குகளில் வெற்றி காண விழிப்புடனும் கவனமுடனும் இருக்க வேண்டும்.
unknown nodeசிம்மம்:இன்று நீங்கள் நம்பிக்கை உணர்வுடன் காணப்படுவீர்கள். சிறந்த முடிவெடுக்கத்தக்க வகையில் உங்கள் மனநிலை சமநிலையில் இருக்கும்.
unknown nodeகன்னி:இன்று சரியான முடிவெடுக்க மனதில் தெளிவாக இருக்க வேண்டியது அவசியம். நெருக்கமானவர்களுடன் உரையாடும்போது கவனமாக தேவை.
unknown nodeதுலாம்:இன்று பாதுகாப்பின்மை உணர்வை தவிர்த்து மனதில் தெளிவு ஏற்பட நம்பிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியம்.
unknown nodeவிருச்சிகம்:உங்கள் தினசரி செயல்களை ஒழுங்கு முறையுடன் ஆற்ற வேண்டும். ஆன்மீக செயல்களில் ஈடுபடுவது நல்லது.
unknown nodeதனுசு:ஆன்மீக ஈடுபாட்டின் மூலம் உங்கள் முன் இருக்கும் சவாலான சூழ்நிலைகளை கையாண்டு ஆறுதல் பெருவீர்கள்.
unknown nodeமகரம்:இன்று நீங்கள் உங்கள் செயல்களை சுமூகமாக ஆற்றுவதன் மூலம் வாழ்வின் நன்மை தீமைகளை அறிய இயலும்.
unknown nodeகும்பம்:இன்றைய சம்பவங்களை லேசாகவும் நகைச்சுவை உணர்வுடனும் எற்றுக் கொள்ள வேண்டும்.
unknown nodeமீனம்:இன்று தேவையற்ற வாக்குவாதங்களில் கலந்து கொண்டு உங்கள் மதிப்பிற்கு களங்கம் ஏற்படுத்திக் கொள்வீர்கள்.
unknown node