சிம்ம வாகனத்தில்..!! எழுந்தருளியனார் ராமனுஜர்...!!!

ராமனுஜரின் அவதார தலமாக அழைக்கப்படும் இத்தலத்தில் அதிகேசவ பெருமாளாக அருள்பாலித்து வருகிறார்.ஆண்டு தோறும் சித்திரை,திருவாதிரை நட்சத்திரம் உள்ள நாட்களில்

ராமனுஜரின் அவதார தலமாக அழைக்கப்படும் இத்தலத்தில் அதிகேசவ பெருமாளாக அருள்பாலித்து வருகிறார்.ஆண்டு தோறும் சித்திரை,திருவாதிரை நட்சத்திரம் உள்ள நாட்களில் ராமனுஜரின் திரு அவதார உற்சவ விழா கொண்டாடபடுகிறது.

ஸ்ரீபெரும்புத்தூரில் ராமனுஜரின் அவதார தலமான ஆதிகேசவப் பெருமாள் கோவிலில்  ராமனுஜரின் 1001ம் ஆண்டு திரு அவதார விழா,12ம் தேதி துவங்கியது விழாவின் நான்காம் நாளான நேற்று காலை சிம்ம வாகனத்தில் ராமனுஜர் வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலுத்தார்.

மதியம் 1.00 மணிக்கு ராமனுஜருக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டது.இதனை தொடர்ந்து மாலை மங்களகிரி வாகன புறப்பாடு நடந்தது, இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்