இன்று (ஏப்ரல் 5 ஆம் தேதி ) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கு..?

Default Image

இன்று (ஏப்ரல் 5-ஆம் தேதி ) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்.

மேஷ ராசிக்காரர்கள்:

Related image

இன்று  உங்களுக்கு மந்தமான நாளாக இருக்கும்.அதேபோல் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. காரமான மற்றும் இனிப்பான உணவு வகைகளை கண்டிப்பாக  தவிர்க்க வேண்டும்.

ரிஷப ராசிக்காரர்கள்:   

Image result for ரிஷப ராசி logoஇன்று  உங்களுக்கு உகந்த  நாள் ஆகும்.இன்றைய நாளை  உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி  வெற்றிகரமாக மாற்றலாம் . உங்கள் கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தர வாய்ப்பு உள்ளது.மேலும் உங்கள்  நன் மதிப்பு பெருகி காணப்படும்.

மிதுன ராசிக்காரர்கள்: 

 

Image result for மிதுன ராசி

இன்று உங்களுக்கு செழிப்பான நாளாக இருக்கும்.நீங்கள் எடுத்த முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். இன்று பல முக்கிய முடிவுகளை நீங்கள்  எடுப்பீர்கள்.

கடக ராசிக்காரர்கள்:  

Image result for கடக ராசி

இன்று  வெளியிடங்களுக்கு செல்வதன் மூலம் உங்கள் கவனத்தை திசை திருப்புங்கள். உங்கள் செயல்களில் உணர்ச்சிப்பூர்வமாக இருப்பதை விட சாதாரணமாக செயல்படுவது நல்லது.மேலும் இன்றைய சூழ்நிலையை நீங்கள் அமைதியாக கையாள வேண்டும் நாள் ஆகும்.

சிம்ம ராசிக்காரர்கள் :

Image result for சிம்ம ராசிஇன்று நீங்கள் அமைதியான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும்.மேலும் இன்றைய நாளில் சில பதட்டமான சூழ்நிலை காணப்படும்.முக்கியமாக  குல தெய்வ வழிபாடு மேற்கொள்ளுங்கள்.இன்றைய நாள் நன்றாக இருக்கும்.

கன்னி ராசிக்காரர்கள் :

Image result for துல ராசி

இன்றைய நாள் உங்களுக்கு மிகவும் சிறப்பான நாள் ஆகும்.குறிப்பாக  நீங்கள் எந்தச் செயல் செய்தாலும் அதில் வெற்றி பெறுவீர்கள். புதிய மனிதர்களை சந்தித்து அவர்களின் நட்பை பெறுவீர்கள். இன்று முழுவதும் நீங்கள் சந்தோசமாக இருப்பீர்கள்.

துலாம் ராசிக்காரர்கள் :

இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். இன்று எடுக்கும் முக்கிய முடிவுகள் பல  நல்ல பலன்களை அளிக்கும். இன்று எழும் எந்த சூழ்நிலையையும் சந்திக்கும் உறுதி மற்றும் தைரியம் உங்களிடம் அதிகம்  காணப்படும்.

 

Image result for விருச்சகம் ராசி LOGO

இன்றைய நாளில் நீங்கள் விவேகத்துடன் சிந்தித்து செயல்பட வேண்டும். அதிகமாக யோசிப்பதை கண்டிப்பாக  தவிர்க்க வேண்டும். பாதகமான சூழ்நிலைகள் ஏற்படும் எனபதால் உங்கள் செயல்களை கவனமாகச் செய்ய வேண்டும்.

தனுசு ராசிக்காரர்கள்:

 

Image result for தனுஷ் ராசி

இன்றைய நாள் உங்களுக்கு  சவால்கள் நிறைந்து காணப்படுவதால் சாதகமான பலன்கள் கிடைக்காது. உங்கள் வழக்கமான பணிகளை மேற்கொள்வதை கடினமாக உணர்வீர்கள்.முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். அமைதியாக இருப்பதன் மூலம் நன்மை பெறலாம்.

 மகர ராசிக்காரர்கள்:

Related image

இன்றைய நாள்  உங்களுக்கு துடிப்பான நாளாக இருக்கும். நீங்கள் நம்பிக்கை உணர்வுடன் காணப்படுவீர்கள். நீங்கள் சமநிலையோடு நடந்து கொள்வீர்கள்.இது உங்களுக்கு வெற்றியை பெற்றுத் தரும்.

கும்ப  ராசிக்காரர்கள்:

Image result for கும்பம் ராசி

இன்றைய நாளில் நீங்கள்  அதிக எதிர்பார்ப்புடன் இருக்காதீர்கள். இன்று சில வசதிகளை  இழக்க நேரிடும். புதிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும் பொது விழாக்களில் கலந்து கொள்வதும் உங்களுக்கு நல்ல பலனளிக்கும்.

மீன ராசிக்காரர்கள்:

Related image

இன்றைய  நாள் உங்களுக்கு கொஞ்சம்  மந்தமான நாளாக இருக்கும். இன்று அமைதி தேவையெனில் தைரியம் உறுதி மற்றும் நம்பிக்கை அவசியம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tvk vijay donald trump
TVK Leader Vijay - TN CM MK Stalin
Vijay
TVK Leader Vijay speech in parandur
s.regupathy eps
tvk vijay
TVK Leader Vijay visit Parandur