#breaking:கிரிமினல் வழக்குகள் இருந்தால் கிளப்களின் உரிமம் ரத்து – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!

#breaking: Clubs' licenses revoked if there are criminal cases - Chennai High Court orders action ...!

தமிழகத்தில் உள்ள கிளப்களில் பதிவுத்துறை சோதனை நடத்த  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள பொழுதுபோக்கு கிளப்களில் பதிவுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும்,இந்த சோதனையின்போது கிரிமினல் வழக்குகள் இருந்தால் கிளப்களின் உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிளப்களில் காவல்துறையினர் சோதனை நடத்த தடை விதிக்க கோரிய கிளப் உரிமையாளரின் கோரிக்கையை நிராகித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் அவர்கள்,கிளப்கள் மற்றும் சொசைட்டிகளில் ஆய்வு செய்வது காவல்துறையின் கடமை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்துள்ளார்.

#breaking:கிரிமினல் வழக்குகள் இருந்தால் கிளப்களின் உரிமம் ரத்து – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!