SRHvKXIP : டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சு தேர்வு

2019 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டி கடந்த 23 ஆம் தேதி தொடங்கியது.இந்த வகையில் இன்று நடைபெறும் 48-வது ஐபில் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி-சன் ரைசர்ஸ்

2019 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டி கடந்த 23 ஆம் தேதி தொடங்கியது.இந்த வகையில் இன்று நடைபெறும் 48-வது ஐபில் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி-சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றது.இந்த போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் அஷ்வின்  பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்கள் விவரம்:டேவிட் வார்னர், வில்லியம்சன் (கேப்டன்), விஜய் ஷங்கர், மனிஷ் பாண்டே, அபிஷேக்  சர்மா, சஹா, முகமது நபி, ரஷீத் கான், புவனேஸ்வர் குமார், சந்தீப் சர்மா, கலீல்  ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீரர்கள் விவரம்:ரவிசந்திரன் அஸ்வின்(கேப்டன்), மாயன்க் அகர்வால் ,கே.எல் ராகுல், கிறிஸ் கெய்ல், பூரன் ,சிம்ரன்  சிங் ,டேவிட் மில்லர் ,அர்சதீப் சிங்க் ,முருகன் அஸ்வின் ,முஜீப்  மற்றும் முகமது ஷமி  ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.