நீங்க மாறவே இல்லை, அப்படியே தான் இருக்கீங்க!

Larry's wife, who came into the Big Boss house today, told her husband that you never change and that is what I like most.

இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த லாரியின் மனைவி அவரது கணவரிடம் நீங்கள் மாறவே இல்லை அது தான் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என கூறியுள்ளார்.

இன்றுடன் 88 ஆவது நாளாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரீஸ் டாஸ்க் நடைபெறுகிறது. இந்த டாஸ்குக்காக ஷிவானியின் அம்மா, அஜீத், ரம்யா, கேபி ஆகியோரின் அம்மா ரியோவின் மனைவி மற்றும் பாலாஜியின் சகோதரர் ஆகியோர் வந்து சென்று விட்டனர்.

இந்நிலையில், தற்பொழுது ஆரியின் மனைவி மற்றும் குழந்தை பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார். அப்பொழுது ஆரியிடம் பேசிய அவரது மனைவி, நீங்கள் வீட்டில் இருப்பது போலவே தான் இங்கும் இருக்கிறீர்கள் மாறவே இல்லை, எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ,

unknown node