சின்மயிக்கு இந்த படம் பார்த்ததில் இருந்து தூக்கம் வரலையாம்!அது என்ன படம் தெரியுமா ?

this news gives information about You have not seen sleeping from seeing this movie for Chinmay! Do you know what the movie is?

“சூப்பர் டீலக்ஸ்” படத்தை  பார்த்ததில் இருந்து தூக்கமே வரவில்லை என கூறி உள்ளார்.மேலும் படத்தில்  நடித்த விஜய் சேதுபதி , சமந்தா ஆகிய அனைவரையும்  பாராட்டி உள்ளார்.

பாடகி  சின்மயி  மீடு புகாரில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களுக்கு எதிராக போராடி வருகிறார்.இந்நிலையில் இவர் சமீபத்தில் வெளியான “சூப்பர் டீலக்ஸ்” படத்தை பார்த்து தனது ட்விட்டரில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.

அதில் “சூப்பர் டீலக்ஸ்” படத்தை  பார்த்ததில் இருந்து தூக்கமே வரவில்லை என கூறி உள்ளார்.மேலும் படத்தில்  நடித்த விஜய் சேதுபதி , சமந்தா ஆகிய அனைவரையும் பாராட்டி உள்ளார்.

இப்படத்தில் நடிகை சமந்தா கள்ளக்காதல் வைத்துள்ள பெண்ணாக நடித்து உள்ளார். அதனால் சமந்தாவை சிலர் இணைதளத்தில் விமர்சனம் செய்து வருகின்றனர். அதற்கு சின்மயி எதிர்ப்பும் தெரிவித்துள்ளார்.

ஒரு நடிகர் ஒரு படத்தில் கள்ளக்காதல் வைத்திருந்தால் யாரும் விமர்சனம் செய்வது இல்லை என சின்மயி கேள்வி கேட்டுள்ளார்.

மேலும் பாடகி  சின்மயி அவர்களை டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டதால் அதற்கு வழக்கு தொடர்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.