நடிகை வரலட்சுமி சரத்குமார் அடிக்கடி தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் அட்டகாசமான பபுகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில், தற்போது குட்டையான ஜூன்ஸ் அணிந்து வெள்ளை நிற டாப்பில் இருக்கும் அட்டகாசமான ஸ்டைலிஷ் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
unknown nodeதன்னுடைய உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மான தோற்றத்தில் அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தை பார்த்த பலரும் இது வரலட்சுமியா இது..? என வியப்புடன் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
இதையும் படியுங்களேன்-இதுதான் என் உடற்கட்டு… நேர்த்தியாக வளைத்து நெளித்து போஸ் கொடுக்கும் ஐஸ்வர்யா…!
unknown nodeமேலும் வரலட்சுமி நடிப்பில் சமீபத்தில் வெளியான “இரவின் நிழல்” திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனையடுத்து, இவர் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் சில படங்களில் நடித்து வருவதால் சென்னையை விட்டு ஹைதராபாத்திற்கு சென்றுவிட்டார்.
unknown nodeதொடர்ந்து ஹீரோயினாக மட்டுமில்லாமல், பல படங்களில் வில்லி கதாபாத்திரங்களில் நடித்து கலக்கி வரும் வரலட்சுமிக்கு காமெடி கதாபத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்புக்காக தான் காத்திருப்பதாகவும் சமீபத்திய ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#friday #fridayvibes
If I can..you can..#believe
Transformation series 2
Makeup @vikrammittal5
Hair #sridhar
Styled by @jaya_stylist
Shot by @kiransaphoto pic.twitter.com/B5Ootbi620— ???????????????????????????????????? ???????????????????????????????????????????? (@varusarath5) September 9, 2022