எப்பவுமே நீங்க எனக்கு Hero தான் – ஹிப் ஹாப் ஆதி..!!

Actor and composer Hip Hop Adi has expressed his condolences on the death of actor Vivek on his Twitter page.

நடிகர் விவேக் மறைவிற்கு நடிகர் மற்றும் இசையமைப்பாளரான ஹிப் ஹாப் ஆதி ட்வீட்டர் பக்கத்தில் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

நகைசுவை நடிகர் விவேக், நேற்று காலை மாரடைப்பு காரணமாக சென்னையில், உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி காலமானார். நடிகர் விவேக்கின் மறைவை தொடர்ந்து பல அரசியல் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் தங்களது இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் மற்றும் இசையமைப்பாளரான ஹிப் ஹாப் ஆதி ட்வீட்டர் பக்கத்தில் ” எப்பவுமே நீங்க எனக்கு Hero தான் இரங்கல் லெஜண்ட் ” என்று தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

unknown node