புதிய திரைப்படத்திற்காக தற்காப்பு கலை மற்றும் குதிரை சவாரி ஹிப் ஹாப் ஆதி கற்றுக்கொண்டு வருகிறார். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும் ,நடிகராகவும் வலம் வரும் ஹிப் ஹாப் ஆதி. இவர் தற்போது இயக்கி நடித்துள்ள திரைப்படம் “சிவகுமாரின் சபதம்”. நெசவுத்தொழிலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் வரும் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தை தொடர்ந்து அன்பறிவு என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த […]
மரகத நாணயம் படத்தின் இயக்குனர் ஏஆர்கே சரவணன் இயக்கத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிக்கவுள்ளார். இசையமைப்பாளராகவும் ,நடிகராகவும் தமிழ் சினிமாவில் வலம் வருபவர் ஹிப் ஹாப் தமிழா ஆதி. இவரது நடிப்பில் கடைசியாக வெளியான நான் சிரித்தால் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் சிவகுமாரின் சபதம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அவரே இயக்குகிறார். இந்த திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி […]
நடிகர் விவேக் மறைவிற்கு நடிகர் மற்றும் இசையமைப்பாளரான ஹிப் ஹாப் ஆதி ட்வீட்டர் பக்கத்தில் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். நகைசுவை நடிகர் விவேக், நேற்று காலை மாரடைப்பு காரணமாக சென்னையில், உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி காலமானார். நடிகர் விவேக்கின் மறைவை தொடர்ந்து பல அரசியல் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் தங்களது இரங்கல் தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில் நடிகர் மற்றும் இசையமைப்பாளரான ஹிப் ஹாப் […]
ஆதிக்கும் ஐஸ்வர்யா மேனனிற்கும் காதல் இருப்பதாக செய்திகள் பரவிவருவதால் தற்போது இதற்கு ஐஸ்வர்யா மேனன் விளக்கம் அளித்துள்ளார். நடிகை ஐஸ்வர்யா மேனன் தமிழ் சினிமாவில் சித்தார்த் நடிப்பில் வெளியான காதல் செய்வது எப்படி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து ஆப்பிள் பெண்ணே, வீரா போண்ற படங்களில் நடித்தார். அதற்கு பிறகு இயக்குனர் ரானா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான நான் சிரித்தால் படத்தில் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் […]
ஹிப் ஹாப் ஆதியின் 4 வது திரைப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இசையமைப்பாளராகவும் ,நடிகராகவும் தமிழ் சினிமாவில் வலம் வரும் ஹிப் ஹாப் ஆதி. இவரது நடிப்பில் கடைசியாக வெளியான நான் சிரித்தால் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கான அறிவிப்பை அதில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் […]
ஹிப் ஹாப் ஆதி தற்போது நடித்து வரும் அன்பறிவு படத்தில் அவருக்கு தாத்தாவாக நெப்போலியன் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இசையமைப்பாளராகவும் ,நடிகராகவும் வலம் வரும் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் நான் சிரித்தால் . ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை வெற்றி பெற்ற இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் நடித்து வருகிறார் ஆதி . “அன்பறிவு”என்று டைட்டில் வைத்துள்ள இந்த படத்தில் ஆதிக்கு ஜோடியாக “சிவப்பு மஞ்சள் […]
ஹிப் ஹாப் ஆதி இரண்டாவதாக இயக்கி நடிக்கும் படத்திற்கு ‘சிவகுமாரின் சபதம்’ என்று டைட்டில் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இசையமைப்பாளராகவும் ,நடிகராகவும் வலம் வரும் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் நான் சிரித்தால் . ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை வெற்றி பெற்ற இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் ஆதி .இதனை அஸ்வின் ராம் இயக்குகிறார். இதனை தொடர்ந்து அவர் அதே சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் […]
திரை துறையில் சிறந்த பாடகர், ரப்பர், இசையமைப்பாளர், என பல முகங்களை கொண்டவர், ஹிப் ஹாப் ஆதி. பாடகர் மட்டுமின்றி, சமூக நலனுக்காகவும் பாடுபடுவர். தற்பொழுது திரைத்துறையில் பிஸியாக இருந்து வருகிறார். இந்த நிலையில், ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்பான, தமிழி என்ற ஒரு ஆல்பம் பாடலை வெளியிட்டார். மேலும், எந்த ஒரு ப்ரோமோஷனுமின்றி இந்த பாடல் வெளிவந்தது. இந்த பாடலானது, தற்பொழுது யூடுயூப் ட்ரெண்டிங்கில் நான்காம் இடத்தை பெற்றுள்ளது. மேலும், இந்த பாடலின் மூலம் தமிழின் கலாச்சாரம், […]