தனது சம்பளத்தை உயர்த்தி கொண்ட யோகிபாபு !ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா ?

Default Image
தமிழ் சினிமாவில் யோகிபாபு சிறந்த காமெடி நடிகராக வலம் வருகிறார்.கடந்த ஆண்டு மட்டுமே 20 படங்களில் நடித்து உள்ளார் .யோகிபாபுவின் வித்தியாசமான தலைமுடி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வெகுவாக கவர்ந்து உள்ளது. யோகிபாபு தற்போது 19 படங்களை  கைவசம் வைத்துள்ளார்.
நயன்தாரா நடிக்கும்  தனது படங்களில் யோகிபாபு நடிக்க வேண்டும் என சிபாரிசு செய்தும் வருகிறாராம். இந்நிலையில் ரஜினி உடன்  “தர்பார்” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
 தற்போது “தர்மபிரபு” திரைப்படத்தின் மூலம் கதாநாயகராகவும் வலம் வருகிறார். இந்நிலையில் தனது சம்பளத்தையும் உயர்த்தி விட்டார். ஒரு படத்துக்கு இவ்வளவு சம்பளம் என வாங்குவதை நிறுத்திவிட்டு ஒரு நாளைக்கு ரூ.5 லட்சம் சம்பளம் என வாங்க உள்ளாராம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்