காமெடி நடிகர் யோகி பாபு பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்துள்ள பல படங்கள் மக்களை மிக விரைவாக கவர கூடிய வகையில் இருக்கும். மக்கள் மத்தியில் இவரது நடிப்பிற்கு மிக சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில், யோகி பாபு தர்ம பிரபு என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவர் எமனாக நடிக்கிறார். எனவே இந்த படத்திற்காக, படம் முடியும் வரை படக்குழுவினர் ஆன்மிகத்திற்கு மாறியுள்ளாராம். இதனையடுத்து, பட பிடிப்பு முடியும் வரை அசைவ உணவு உண்ண கூடாது என படக்குழுவினர் கூறியுள்ளனர்.