நடிகை யாஷிகா தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்னு படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமனார். இந்நிலையில் இவர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்ப பட்ட பிக் பாஸ் எனும் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
unknown nodeஇவர் ஒரு மசாஜ் பார்லரில் இருக்கும் ஒரு கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
unknown node