யாஷிகா ஆனந்தின் மீடூ புகார்கள்! பெரிய இயக்குனர் உட்பட லிஸ்ட் பெருசு!!

மீடூ புகார் மூலம் திரைத்துறையினர் பலர் மீது பெண்கள் பாலியல் ரீதியாக குற்றம் சாட்டி வருகின்றனர். இதனை பாடகி சின்மயி, பாடலாசிரியர் வைரமுத்து மீது

மீடூ புகார் மூலம் திரைத்துறையினர் பலர் மீது பெண்கள் பாலியல் ரீதியாக குற்றம் சாட்டி வருகின்றனர். இதனை பாடகி சின்மயி, பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல்ஸகுற்றத்தை கூறினார். இதன் பிறகு உதவி இயக்குனர் லீனா மணிமேகலை இயக்குனர் சுசிகணேசன் மீதும் , அர்ஜூன் மீது கன்னட நடிகை ஒருவர் பாலியல் புகாரளித்தார்.இதனை தொடர்ந்து, தற்போது பிக் பாஸ் புகழ் யாஷிகா ஆனந்தும் தனக்கும் பாலியல் தொந்தரவு ஏற்பட்டதாக கூறினார். அவர் கூறுகையில், ஒரு புகழ்பெற்ற இயக்குனர் எனது தாயின் மூலம் பாலியல் ரீதியாக அனுக முன்வந்தார். அவர் நேரடியாக தொந்தரவு செய்திருந்தால் நான் அவரது பெயரை கூறியிருப்பேன் எனவும், பொது வெளியிலும் ஒருவர் என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் ஆனால் அவருக்கு நான் தக்க பதிலடி கொடுத்து விட்டேன் எனக்கூறியிறுந்தார். மேலும் ஓர் போலிஸ்காரரும் என்னிடம் என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்எனவும் கூறியிருந்தார்.Source : CINEBAR

DINASUVADU