பிக்பாஸ் வீட்டின் டைட்டில் வின்னர் இவர்தானாம்! பிரபல நடிகர் பேட்டி!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன்

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இந்நிலையில், இந்நிகழ்ச்சி குறித்து பலரும் கமெண்ட் செய்த்து வருகின்றனர். இதனையடுத்து, நடிகர் சதீஷ் அளித்த பேட்டி ஒன்றில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியா தான் வெற்றி பெறுவார் என்றும், அது என்னுடைய எண்ணம் இல்லை. மக்களுடைய எண்ணமும் கூட என கூறியுள்ளார்.