ஹிந்தியில் களமிறங்கும் கீர்த்தி சுரேஷ் !!!!

This cinima news gives information about Will act in Hindi Kirti Suresh-hindhiyil kalamirankum keerthi suresh

கீர்த்தி சுரேஷ் தற்போது மலையாளம், தெலுங்கு மொழிபடங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் ஹிந்தியில் கால்பந்தாட்ட பயிற்சியாளர் சையத் அப்துல் ரஹீமின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

கோலிவுட் சினிமாவில் புகழ் பெற்ற நடிகை ஒருவர் கீர்த்தி சுரேஷ்.இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்து வெற்றி பெற்ற படம் “சர்கார்”.இந்த படம் பல கோடிகளை வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

கீர்த்தி சுரேஷ் தற்போது மலையாளம், தெலுங்கு மொழிபடங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் இவர் ஹிந்தியில் கால்பந்தாட்ட பயிற்சியாளர் சையத் அப்துல் ரஹீமின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இந்த படத்தை அமித்சர்மா இயக்க இருக்கிறார். மேலும் இந்த் படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் அஜய் தேவ்கனின் மனைவியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இவர் தற்போது மலையாளத்தில் வரும் “மரைக்கார் அரபிக்கடலிண்டே சிம்ஹம்” படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கிலும் பெயரிடப்படாத ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.