ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் இருவரும் பிரபல தனியார் தொலைக்காட்சியில், ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர்கள் இருவரும் சீரியலில் ஜோடியாக நடித்திருந்தனர். நிஜ வாழ்விலும் விரைவில் ஜோடிகளாக உள்ளனர்.
இந்நிலையில், சஞ்சீவ் கார்த்தி தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், அவர் பால் பாடிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
unknown node