யாருக்கு க்ரீன் கார்டு.... வெளியேறியது இவர் தானா?

The Lord is going to inform the contestants today as to who is going to leave the Big Boss house this week.

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போவது யார் என ஆண்டவர் இன்று போட்டியாளர்களுக்கு தெரிவிக்க உள்ளார்.

கிட்டத்தட்ட 90 நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் தற்பொழுது 8 போட்டியாளர்கள் வீட்டிற்குல் இருக்கிறார்கள். ஆஜித், பாலா, ரம்யா, ஆரி, ரியோ, ஷிவானி, கேபி, சோம் ஆகியோர் இருக்கிறார்கள். இந்த வாரம் வெளியேறுவதற்காக தற்பொழுது ஒரு போட்டியாளர்கள் தயாராக இருக்கவேண்டும்.

ரம்யா மற்றும் அஜித் ஆகிய இருவரும் நான் தற்பொழுது வெளியேற்றபடக்கூடிய போட்டியாளர்களில் இருக்கிறார்கள். இந்த முறை பெட்டி ஒன்றின் மூலம் யார் வெளியேற போகிறார்கள் என்பது குறித்து வித்தியாசமான முறையில் அறிவிக்க உள்ளார் கமல். ஆஜீத் தான் வெளியேறி உள்ளார் என ரசிகர்கள் கூறுகிறார்கள். பொருத்திருந்து பார்க்கலாம், வெளியேறியது யார் என, இதோ அந்த ப்ரோமோ வீடியோ,

unknown node